இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வரும் சூழலில் இந்த அதிபர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
21 Sept 2024 1:35 AM ISTரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான ஊழல் வழக்கு கைவிடப்பட்டது
இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து ரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கு கைவிடப்பட்டது.
20 Oct 2023 3:22 AM ISTபிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா- கோத்தபய ராஜபக்சே
மனநோயாளிகள்தான் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்வார்கள் என கோத்தபய ராஜபக்சே கூறி உள்ளார்.
14 Feb 2023 3:10 PM ISTகுடும்பத்துடன் துபாய் சென்ற கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார்
மக்களின் போராட்டம் ஓய்ந்த பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு திரும்பினார்.
7 Jan 2023 3:15 AM ISTஇலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அமெரிக்க குடியுரிமையை புதுப்பிக்க மனு
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார்.
3 Jan 2023 3:45 AM ISTஅதிபர் மாளிகையில் சிக்கிய ரூ.1¾ கோடி ரொக்கம் கோத்தபய ராஜபக்சேவிடம் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு
அதிபர் மாளிகையில் சிக்கிய ரூ.1¾ கோடி ரொக்கம் கோத்தபய ராஜபக்சேவிடம் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Nov 2022 2:33 AM ISTகோத்தபய ராஜபக்சேவுடன் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு
இலங்கைக்கு சென்றுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசியுள்ளார்.
29 Sept 2022 7:43 PM ISTகோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்: போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்
இலங்கைக்கு திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்சேவை கைதுசெய்யவேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
4 Sept 2022 5:51 PM ISTகோத்தபய ராஜபக்சேவுக்கு அரசு பங்களாவை ஒதுக்கியது இலங்கை அரசு
இலங்கை திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்சே தங்கியிருக்கும் பங்களாவை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 Sept 2022 2:19 PM ISTகோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்புகிறார் ?
கோத்தபய ராஜபக்சே நாளை (3-ந்தேதி) இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
2 Sept 2022 11:21 AM ISTஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது சிறையில் இருப்பது போல உள்ளது... புலம்பும் கோத்தபய ராஜபக்சே
அதிகாரமிக்க பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சே, ஒரு அறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளார்.
23 Aug 2022 5:19 PM ISTஅரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக கோத்தபய ராஜபக்சே விசாரிக்கப்பட வேண்டும் - இலங்கை எதிர்க்கட்சி
கோத்தபய ராஜபக்சே இலங்கை அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சாமாகி ஜன பலவேகயா கட்சி வலியுறுத்தி உள்ளது.
22 Aug 2022 2:36 AM IST