கொரோனாவுக்கு பின் எதிர்ப்பு சக்தி குறைந்து, தொற்றுகள் அதிகரிப்பு: எய்ம்ஸ் நிபுணர் அதிர்ச்சி
கொரோனாவுக்கு பின், வைரஸ் தொற்றுகள், சளி தொற்று ஆகியவை அதிகரித்து அது 3 முதல் 4 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலை உள்ளது என எய்ம்ஸ் டாக்டர் கூறியுள்ளார்.
9 April 2024 7:44 PM ISTஉருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் உறுதி தன்மைக்கு இறுகி, பிணைந்த ஸ்பைக் புரதம் காரணம்; ஆய்வில் தகவல்
கொரோனா வைரசில் இறுகி, பிணைந்து காணப்படும் ஸ்பைக் புரதம், அதன் உருமாறிய வகைகள் அதிக வலிமையாக பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய காரணியாக உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.
3 April 2023 3:54 PM ISTகொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளின் நம்பிக்கையை பெற்ற இந்திய மருந்து துறை: பிரதமர் மோடி பெருமிதம்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளின் நம்பிக்கையை இந்திய மருந்து துறை பெற்று உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
6 March 2023 12:00 PM ISTஅப்பவே சொன்னேன், இப்பவும் சொல்றேன்... சில நாடுகளின் சதியே கொரோனா பரவல்: ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
சில நாடுகளின் சதியால் கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்டு உள்ளது என ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
28 Feb 2023 3:59 PM ISTகொரோனா பெருந்தொற்று தோற்றம் கண்டறியும் பணி, பதில் கிடைக்கும் வரை தொடரும்: உலக சுகாதார அமைப்பு உறுதி
கொரோனா பெருந்தொற்று தோன்றியது எப்படி? என கண்டறியும் பணியானது, பதில் கிடைக்கும் வரை தொடரும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறியுள்ளார்.
16 Feb 2023 12:12 PM ISTகொரோனா, பில்லி, சூனிய அச்சம்: 2 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிய தாய்-மகள்
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா, பில்லி, சூனியம் என பயந்து 2 ஆண்டுகளாக பகல் பொழுதில் தாய் மற்றும் மகள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்துள்ளனர்.
21 Dec 2022 9:01 PM ISTகொரோனாவுக்கு பின் டெல்லி பெண்கள் இடையே மதுபான நுகர்வு 37% அதிகரிப்பு
கொரோனா பெருந்தொற்றுக்கு பின் டெல்லியில் பெண்கள் இடையே மதுபான நுகர்வு 37% அதிகரித்து உள்ளது.
10 Nov 2022 8:22 AM ISTகொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருகிறதா? நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. இதனால் அந்தத் தொற்று முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
20 Aug 2022 5:56 AM ISTசீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது; விமானம், ரெயில் சேவைகள் தொடக்கம்
கடந்த இரு மாதங்களாக மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த பெய்ஜிங், ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
3 July 2022 9:50 PM ISTகொரோனா பெருந்தொற்றுக்கு இடையே வடகொரியாவில் புது வகை தொற்று உறுதி
கொரோனா தொற்று, நீடித்த உணவு பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இடையே, புதிய வகை பெருந்தொற்றால் வடகொரியா பாதிக்கப்பட்டு உள்ளது.
16 Jun 2022 3:26 PM ISTபிரபல பாப் இசை பாடகர் முகம் முடக்கவாத நோயால் பாதிப்பு
பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் முகம் முடக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
11 Jun 2022 9:47 AM ISTகொரோனா காலத்தில் இருந்து பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
விலைவாசி கடுமையாக உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்து உள்ளது.
30 May 2022 7:13 PM IST