ஹேமா கமிட்டி அறிக்கை: 9ம் தேதி கோர்ட்டில் சமர்ப்பிப்பு
மலையாள திரையுலகில் தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
4 Sept 2024 5:45 PM ISTஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஆக்கி வீரர் ஸ்ரீஜேசுக்கு ரூ.2 கோடி பரிசு: கேரள அரசு
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது.
21 Aug 2024 10:30 PM ISTவயநாடு நிலச்சரிவு: அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2024 3:43 PM ISTசிலந்தி ஆற்றில் தடுப்பணை; பணியை நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவு
உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
24 May 2024 6:55 PM ISTசிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை: அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
அமராவதி ஆற்றை அழிக்கும் சதியை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 May 2024 10:22 AM ISTகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனுத்தாக்கல்
மனுவை விசாரித்து முடிக்கும் வரை சி.ஏ.ஏ.வை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
16 March 2024 9:55 PM ISTசடலங்களை விற்றதன் மூலம் ரூ 3.66 கோடி வருவாய் ஈட்டிய கேரள அரசு
கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், உரிமை கோரப்படாத சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் விற்றதன் மூலம் கேரள அரசு ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
9 March 2024 6:19 PM ISTகேரள அரசு ஒத்துழைக்காததால் சபரிமலை ரெயில் திட்டங்கள் தாமதம் - மக்களவையில் ரெயில்வே மந்திரி தகவல்
சபரிமலை ரெயில் திட்டத்துக்கு 2 மாற்று வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
8 Feb 2024 4:41 AM ISTமத்திய அரசிற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில அரசு நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரளாவின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
6 Feb 2024 12:50 PM ISTபொது இடங்களில் குப்பையை கொட்டுபவர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.2,500 பரிசு-கேரள அரசு அறிவிப்பு
கேரளாவில் பொது இடங்கள், ஆறு உள்பட நீர்நிலைகளில் குப்பையை கொட்ட அரசு தடை விதித்து உள்ளது.
11 Jun 2023 8:37 AM IST'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுதந்திரமான அமைப்பைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
17 March 2023 9:55 AM ISTபொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் - கேரள அரசு உத்தரவு
கேரளாவில் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 Jan 2023 8:21 PM IST