தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட 4-ம் கட்ட பணி தொடக்கம்
லெவிஞ்சிபுரம் மற்றும் செட்டிகுளம் பஞ்சாயத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 4-ம் கட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு நேற்று தொடங்கி வைத்தார்.
9 Aug 2023 1:24 AM ISTகூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,752 கோடி நிர்வாக ஒப்புதல் கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.1,752 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
28 July 2023 12:30 AM ISTகூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை
விருதுநகர் நகராட்சி பகுதிக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
28 Sept 2022 12:42 AM ISTபெரம்பலூருக்கு தனி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்
பெரம்பலூருக்கு தனி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
20 Aug 2022 12:22 AM ISTபழனி தொகுதிக்கு ரூ.930 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்
பழனி தொகுதிக்கு ரூ.930 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இ.பெ.செந்தில்குமார் பேசினார்.
21 May 2022 9:37 PM IST