குழந்தை திருமண தடை: "தண்டனை வாங்கித் தருவதில் மட்டுமே அதிகாரிகள் கவனம் செலுத்தக் கூடாது" - சுப்ரீம் கோர்ட்டு
குழந்தை திருமணங்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு, கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
19 Oct 2024 12:04 PM ISTவந்தவாசி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு
மாணவியின் உறவினரான ஜானகிராமன் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
20 July 2024 2:33 AM IST16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது - போலீசார் தீவிர விசாரணை
கோவை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 July 2024 9:38 AM ISTஅசாமில் குழந்தை திருமண ஒழிப்பு நடவடிக்கை.. முஸ்லிம் திருமண பதிவு சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல்
சுதந்திரத்திற்கு முந்தைய காலாவதியான சட்டம் என்பதால், அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டத்தை ரத்து செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 12:32 PM IST10ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த ஆசிரியர் கைது
பாதிக்கப்பட்ட மாணவி, தனது தந்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்று இந்தி ஆசிரியர் மீது புகார் கொடுத்துள்ளார்.
24 Nov 2023 3:01 PM ISTகுழந்தை திருமணம் இல்லா இந்தியா உறுதி மொழி ஏற்பு
திமிரியில் குழந்தை திருமணம் இல்லா இந்தியா உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Oct 2023 11:37 PM ISTகுழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
17 Oct 2023 11:00 PM ISTகுழந்தை திருமணத்துக்கு எதிராக மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு
குமாியில் 1,221 பள்ளிகளில் குழந்தை திருமணத்துக்கு எதிராக மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
17 Oct 2023 12:15 AM IST'குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு' - உறுதிமொழி ஏற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் ‘குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுதிமொழி ஏற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
15 Oct 2023 4:34 AM ISTகொரோனாவுக்கு பிறகு குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு - பெண்கள் ஆணைய தலைவர் தகவல்
மராட்டியத்தில் கொரோனாவுக்கு பிறகு குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளதாக மாநில பெண்கள் நல ஆணைய தலைவர் ரூபாலி சகான்கர் கூறியுள்ளார்.
30 Aug 2023 1:15 AM IST"தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் குறைந்துள்ளது" - அமைச்சர் கீதாஜீவன்
“தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் குறைந்துள்ளது” என்று நெல்லையில் அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
11 Aug 2023 1:31 AM ISTகுழந்தை திருமணம் செய்யக்கூடாது
குழந்தை திருமணம் செய்யக்கூடாது என பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
15 July 2023 3:45 AM IST