கால்நடை மருத்துவ படிப்பு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கால்நடை மருத்துவப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த 3-ந்தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது.
20 Jun 2024 10:46 PM ISTஅரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 May 2024 10:13 PM ISTஉதவி பேராசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
28 April 2024 2:08 AM ISTபயிர் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு
இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்படும் இழப்பினை தவிர்த்திட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வார்கள்.
15 Nov 2023 7:10 PM ISTகாசாவில் இருந்து மக்கள் வெளியேற 3 மணி நேரம் கால அவகாசம் - இஸ்ரேல்
காசாவில் இருந்து மக்கள் வெளியேற 3 மணி நேரம் பாதைகளை திறந்து இஸ்ரேல் கால அவகாசம் வழங்கியுள்ளது.
15 Oct 2023 4:56 PM IST'எக்ஸ்' வலைதளத்தில் போலி கணக்குகளை முடக்க கால அவகாசம்
‘எக்ஸ்’ வலைதளத்தில் போலி கணக்குகளை முடக்க கால அவகாசம் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Sept 2023 12:15 AM ISTசர்வதேச திறனாய்வு மாவட்ட அளவிலான போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சர்வதேச திறனாய்வு மாவட்ட அளவிலான போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுளளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
3 July 2023 12:15 AM ISTஇளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
10 April 2023 7:01 PM ISTஆதார் எண் இணைப்பு: அவசியத்தை எடுத்துரைக்காமல் மின் நுகர்வோர்களை துன்புறுத்தும் செயல் கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர்செல்வம்
ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 Nov 2022 3:27 PM ISTபயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி, பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2022 9:55 PM ISTசொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2022 8:46 AM ISTசென்னையில் சொத்து வரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!
சென்னையில் 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை நவம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்தினால் 2% தனி வட்டி கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
20 Oct 2022 11:54 PM IST