மேற்கிலிருந்து ஒரு புயல் வருகிறது: செயற்கை நுண்ணறிவு குறித்து வைரமுத்து பதிவு
செயற்கை நுண்ணறிவு குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
18 Nov 2024 7:25 AM IST'திராவிடம்' சொல் தவிர்ப்பு: இருதயக் கூடு எரிகிறது: எவ்வளவுதான் பொறுமை காப்பது..? - வைரமுத்து
இதுபோன்ற இழிவுகள் தொடர்ந்தால் மானமுள்ள தமிழர்கள் தெருவில் இறங்குவார்கள் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 9:19 AM IST"போர்கள் ஒழிக்கப்பட வேண்டியவை..." - வைரமுத்து வெளியிட்ட பதிவு
தொழில்நுட்பத்தால் உயர்ந்த இனம், தொழில்நுட்பத்தாலேயே அழியப் போவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
22 Sept 2024 10:30 AM ISTஉளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்: கவிஞர் வைரமுத்து
உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
20 Sept 2024 9:52 AM ISTமகாகவி பாரதியார் நினைவு நாள்: கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி
காலத்தை உருவாக்கியவன் மகாகவி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
11 Sept 2024 10:53 AM ISTஆண்டு பல நீண்டு வாழ்வீர்... கவிஞர் வைரமுத்து ஆசிரியர் தின வாழ்த்து
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் உச்சத்திலிருந்தபோது நீங்களே எங்கள் கதாநாயகர்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
5 Sept 2024 10:19 AM ISTவெளிநாடு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்துங்கள் - வைரமுத்து
துபாய் சென்றுள்ள கவிஞர் வைரமுத்து அங்கு, பதப்படுத்தப்பட்ட கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேட்டை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.
15 Jun 2024 8:43 AM ISTநாற்பதுக்கு நாற்பது நியாயத்தால் நிகழ்ந்தது: கவிஞர் வைரமுத்து
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
5 Jun 2024 9:26 AM ISTஒரு யுக மாற்றத்திற்கு மனிதர்கள் தயாராக வேண்டும் - கவிஞர் வைரமுத்து
திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைய சமகால பெண்கள் அஞ்சுவதை பரவலாக கேட்பதாக கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
21 May 2024 4:35 PM ISTபாடல் யாருக்கு சொந்தம்; கவிதை மூலமாக வைரமுத்து பதில்
கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற பாடல் மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
1 May 2024 12:00 PM IST'மதுவை ஒரு சமூகம் தள்ளிவைக்க வேண்டும் என்பது அறிவுலகத்தின் வேண்டுகோள்' - கவிஞர் வைரமுத்து
மதுவை அருந்துவது குறித்து அறிவு பெறும் வரை அதனை தள்ளித்தான் வைக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
27 April 2024 10:11 PM ISTசரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - கவிஞர் வைரமுத்து
சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 April 2024 9:24 AM IST