கலைஞரின் எழுத்துகள் மக்களுக்கு சொந்தம்!

கலைஞரின் எழுத்துகள் மக்களுக்கு சொந்தம்!

திருக்குறள் கலைஞர் உரை, தொல்காப்பிய பூங்கா போன்ற அவர் எழுதிய உரை நூல்கள் எல்லோருடைய, குறிப்பாக தமிழ் அறிஞர்களின் போற்றுதலை பெற்றுள்ளது.
12 Sept 2024 6:48 AM IST
இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது கலைஞர் நீட்டிப் பிடித்த நெருப்பு - கவிஞர் வைரமுத்து

"இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது கலைஞர் நீட்டிப் பிடித்த நெருப்பு" - கவிஞர் வைரமுத்து

இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது கலைஞர் கருணாநிதி நீட்டிப் பிடித்த நெருப்பு என்று கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.
7 Aug 2023 9:49 AM IST
5-ம் ஆண்டு நினைவு தினம்: கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

5-ம் ஆண்டு நினைவு தினம்: கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
7 Aug 2023 9:04 AM IST
கற்கண்டு சூரியன் கலைஞர் கருணாநிதி!

கற்கண்டு சூரியன் கலைஞர் கருணாநிதி!

கருணாநிதியை பற்றி கோடி நினைவலைகள் என் நெஞ்சில் எழுகின்றன. எதைத் தொடுப்பது? எதை விடுப்பது? என கண்கள் ததும்புகின்றன.
3 Jun 2023 4:14 PM IST
இஸ்லாமிய மக்கள் மீது கலைஞர் கருணாநிதி அளவற்ற அன்பு வைத்திருந்தார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'இஸ்லாமிய மக்கள் மீது கலைஞர் கருணாநிதி அளவற்ற அன்பு வைத்திருந்தார்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெரம்பூரில் நடைபெறும் சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
21 April 2023 6:35 PM IST
கலைஞர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி விதிமுறைப்படி நடைபெறும் - அமைச்சர் சாமிநாதன்

"கலைஞர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி விதிமுறைப்படி நடைபெறும்" - அமைச்சர் சாமிநாதன்

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
16 Nov 2022 5:09 PM IST
பரந்தூர் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர்... - மத்திய அரசுக்கு நெல்லை எம்.பி. கடிதம்

"பரந்தூர் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர்"... - மத்திய அரசுக்கு நெல்லை எம்.பி. கடிதம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என்று, நெல்லை எம்பி ஞான திரவியம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
25 Sept 2022 10:17 PM IST
கலைஞர் இளைஞர் உலகிற்கு உன்னத கலங்கரை விளக்கம் - கி.வீரமணி டுவீட்

கலைஞர் இளைஞர் உலகிற்கு உன்னத கலங்கரை விளக்கம் - கி.வீரமணி டுவீட்

கலைஞர் கருணாநிதி இளைஞர் உலகிற்கு உன்னத கலங்கரை விளக்கம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
2 Jun 2022 11:57 PM IST
கலைஞருக்கு  எத்தனை சிலைகள் அமைத்தாலும் ஈடாகாது:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கலைஞருக்கு எத்தனை சிலைகள் அமைத்தாலும் ஈடாகாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கலைஞருக்கு எத்தனை சிலைகள் அமைத்தாலும் ஈடாகாது என்றும், கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் கலைஞர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
28 May 2022 8:10 PM IST
எந்த மொழியையும் திணிக்க கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

எந்த மொழியையும் திணிக்க கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
28 May 2022 7:11 PM IST