திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து: ஓ. பன்னீர் செல்வம் வேதனை
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 12:15 AM ISTஉருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு; ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி விலகல்
பன்னீர் செல்வம் வேறு ஒரு திசையில் செல்கிறார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. என்று புகழேந்தி கூறினார்.
8 Jun 2024 4:03 PM ISTராமநாதபுரம் தொகுதியில் 'பஜ்ஜி' சுட்டு ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரிப்பு
சுயேட்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரத்தில் தனது ஆதரவாளர்களுடன் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
6 April 2024 6:30 PM ISTமுன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
30 March 2024 5:48 PM ISTஅ.தி.மு.க., கொடி, சின்னம் வழக்கு : இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுப்பு
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.s
25 March 2024 12:51 PM ISTதமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்வதில் பா.ஜ.க. தீவிரம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்வதில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.
13 March 2024 1:24 PM ISTநாடாளுமன்ற தேர்தல்: விருப்ப மனு செய்தவர்களுடன் ஓ. பன்னீர் செல்வம் நேர்காணல்
600- க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்ததாக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 March 2024 9:51 PM ISTதேர்தல் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
10 Feb 2024 8:45 PM ISTநாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்: ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
5 Feb 2024 3:21 PM ISTநாடாளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட வாய்ப்பு? - ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த சசிகலா பரபரப்பு பேட்டி
பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை சசிகலா சந்தித்தார்.
3 Feb 2024 12:59 PM ISTஅதிமுக பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் ஆட்சேபனை மனு
அதிமுக பொதுக்குழு விவகார வழக்கை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என ஒ பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது
27 Nov 2023 3:27 PM ISTஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடும்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கு
கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் சாடியுள்ளார்.
23 Nov 2023 9:57 PM IST