புத்தாண்டு விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தமிழ்நாட்டில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
1 Jan 2025 12:54 PM ISTவார விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
8 Dec 2024 8:32 PM ISTகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
17 Nov 2024 3:28 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
6 Oct 2024 8:20 AM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 Sept 2024 9:48 AM ISTஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
15 Sept 2024 8:02 PM ISTகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை - ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
15 Sept 2024 9:06 AM ISTஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்றைய நிலவரப்படி நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
31 Aug 2024 8:23 AM ISTஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு: அருவிகளில் குளிக்க அனுமதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க 37 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
24 Aug 2024 7:28 AM ISTஒகேனக்கலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
39 நாட்களுக்கு பின் ஒகேனக்கலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2024 11:44 AM ISTஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க தடை
ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை நீடிக்கிறது.
17 Aug 2024 10:55 AM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45,000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு அதிகரித்துள்ளது.
13 Aug 2024 7:56 AM IST