டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு கலெக்டரிடம் முறையிடலாம்: அரசு தரப்பில் ஐகோர்ட்டில் பதில்
விதிகளை மீறி பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடக்கோரி கலெக்டரிடம் முறையிட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
4 July 2023 12:16 AM ISTரூ.20 கோடி நில மோசடி: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு
ரூ.20 கோடி நில மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு தாம்பரம் போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
6 May 2023 4:42 AM ISTஅதிமுக பொதுக்குழு கூட்டம் - பாதுகாப்பு கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு...!
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
20 Jun 2022 12:02 PM IST