ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்
தரிசன டோக்கன்கள், டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
15 Dec 2024 5:42 AM ISTதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் நாளை வெளியாகிறது.
22 Nov 2024 5:42 AM ISTதிருப்பதி கோவிலில் இந்த மாத திருநட்சத்திர உற்சவங்கள்
நவம்பர் 9-ம் தேதி வேதாந்த தேசிகரின் சாற்றுமுறை உட்பட பல முக்கிய ஞானிகள் மற்றும் பக்தர்களின் திருநட்சத்திர உற்சவம் நடைபெறுகிறது.
3 Nov 2024 6:01 PM IST60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதயாத்திரையாக வர வேண்டாம்- திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய ஸ்ரீவாரி மெட்டு வழியாக வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
26 Oct 2024 4:21 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை
மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
18 Oct 2024 1:06 PM ISTகனமழை எச்சரிக்கை: திருப்பதியில் நாளை மறுநாள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
விஐபி பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் நாளை பெறப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 6:29 PM ISTதிருப்பதி பிரம்மோற்சவம்: தர்பார் கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சி கொடுத்த மலையப்ப சுவாமி
சந்திர பிரபை வாகனத்தில் தர்பார் கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
11 Oct 2024 9:19 AM ISTபிரம்மோற்சவம் 7-வது நாள்: சூரிய பிரபை வாகனத்தில் பத்ரி நாராயணராக காட்சி கொடுத்த மலையப்ப சுவாமி
மலையப்ப சுவாமியின் பத்ரி நாராயண ரூபத்தை தரிசனம் செய்வதற்காக மாட வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
10 Oct 2024 3:43 PM ISTதிருப்பதி பிரம்மோற்சவம்.. ஹனுமந்த வாகனத்தில் கோதண்ட ராமராக எழுந்தருளிய மலையப்ப சுவாமி
மலையப்ப சுவாமி வில் அம்பு ஏந்தி ஸ்ரீ கோதண்ட ராமராக ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
9 Oct 2024 11:32 AM ISTபிரம்மோற்சவ விழா 5-வதுநாள்: மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி வீதிஉலா
இன்று மாலை திருப்பதியில் கருட சேவை நடைபெற உள்ளது.
8 Oct 2024 9:00 AM ISTதிருப்பதி பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.
6 Oct 2024 9:15 AM ISTபிரம்மோற்சவ விழா: பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
விழாவின் 2-வது நாளான இன்று சேஷ வாகன, ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.
5 Oct 2024 3:15 AM IST