பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
25 Dec 2024 6:41 PM ISTஉத்தரகாண்டில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை விரைவாக 100 சதவீதம் அமல்படுத்த அமித்ஷா வலியுறுத்தல்
உத்தரகாண்டில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தும்படி முதல்-மந்திரி தமியை மத்திய மந்திரி அமித்ஷா இன்று வலியுறுத்தி உள்ளார்.
24 Dec 2024 11:51 PM ISTஉத்தரகாண்டில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு
பித்தோரகர்-லிபுலேக் மலைப்பாதை சாலையில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
22 Dec 2024 4:30 AM ISTதொழிலதிபரை கொல்ல ஏவிய கூலிப்படை நபராலேயே படுகொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்
உத்தரகாண்டில் தொழிலதிபர் பாஜி, பதிலுக்கு ரூ.10 கோடியை அர்ஜுனிடம் கொடுத்து மஞ்சேஷை கொலை செய்யும்படி கூறியுள்ளார்.
5 Dec 2024 1:01 AM ISTஉத்தரகாண்ட்: கார்-சரக்கு லாரி மோதி விபத்து- 6 பேர் பலி
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
12 Nov 2024 12:44 PM ISTஉத்தரகாண்ட் பஸ் விபத்தில் 36 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
உத்தரகாண்ட் பஸ் விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 3:10 PM ISTபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 36 பேர் பலி
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
4 Nov 2024 11:37 AM ISTஉத்தரகாண்டில் மலையேற்றத்தில் சிக்கித் தவித்த வெளிநாட்டினர் 4 பேர் மீட்பு
மலையேற்றத்தின்போது 4 பேர் சிக்கித்தவிப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
10 Oct 2024 4:01 AM ISTபொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டும் உத்தரகாண்ட் அரசு
பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமை உத்தரகண்ட்டிற்கு கிடைக்கும்
8 Oct 2024 4:21 AM ISTஉத்தரகாண்ட்: 6,000 மீட்டர் உயரத்தில் சிக்கித் தவித்த 2 மலையேற்ற வீராங்கனைகள் மீட்பு
உத்தரகாண்டில் சுமார் 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் சிக்கித் தவித்த 2 மலையேற்ற வீராங்கனைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
6 Oct 2024 6:15 PM ISTஉத்தரகாண்ட்: திருமண வீட்டாரை ஏற்றி சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 30 பேர் பலி
திருமண வீட்டாரை ஏற்றி சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 30 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
5 Oct 2024 5:58 PM ISTஉத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி - ரெயிலை கவிழ்க்க சதி
தண்டவாளத்தில் இருந்து 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி எடுக்கப்பட்டப் பிறகு, எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.
19 Sept 2024 9:43 PM IST