மாமரம் உள்ளிட்ட 6 வகை மரங்களை வெட்ட தடை - இமாச்சலப் பிரதேச அரசு அறிவிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் கடத்தலைத் தடுக்கும் வகையில் மாமரம் உள்ளிட்ட 6 வகை மரங்களை வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 Aug 2023 6:59 AM ISTஇமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.8,000 கோடி இழப்பு- முதல் மந்திரி சுக்விந்தர் சிங்
இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.8,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
23 July 2023 10:53 AM IST100 மீட்டர் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு
இமாச்சலப் பிரதேசம் காங்க்ராவில் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
14 May 2023 11:45 PM ISTஇமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் திடீர் நிலச்சரிவு - பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாலம் இடிந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
5 Feb 2023 3:47 PM ISTஇமாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு
இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
17 Dec 2022 12:09 AM ISTஇமாச்சலபிரதேச சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
மூன்றாவது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.
22 Oct 2022 4:45 PM ISTஇமாசலபிரதேசம்: மேகவெடிப்பு ஏற்பட்டதால் கனமழை! நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாவ்நகர் அருகே கின்னார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
8 Aug 2022 1:23 PM ISTஇமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் உட்பட 105 பேர் மீட்பு!
இமாச்சலப் பிரதேசத்தின் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சத்ரு மற்றும் டோர்னி மோர் பகுதியில் நேற்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
1 Aug 2022 6:03 PM ISTபிரதமர் மோடியால் இமாச்சலப் பிரதேசம் வளர்ச்சி அடைந்தது - முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர்
இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பங்களிப்பிற்கு முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் நன்றி தெரிவித்துள்ளார்.
1 Jun 2022 1:25 AM IST