இந்தி பேசும் பல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு மொழிதான் தெரியும் - ப.சிதம்பரம்
இந்தி பேசும் பல மாநிலங்களில் ஒருமொழித்திட்டம் தான் உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
19 Oct 2024 11:40 AM ISTஒவ்வொரு இந்திய மொழியுடனும் இந்திக்கு பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது - அமித்ஷா
அனைத்து இந்திய மொழிகளும் நமது பெருமை மற்றும் நமது பாரம்பரியம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
14 Sept 2024 2:22 PM ISTஇந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை - வைரமுத்து
இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள் என வைரமுத்து தெரிவித்தார்
16 Jan 2024 8:55 PM ISTதமிழகத்தில் இந்திய மொழியான இந்தி மொழியை படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? - பதில் அளிக்கிறார் பேனா மன்னன்
பேனா மன்னன் பதில் சொல்கிறார்அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
26 Sept 2023 3:24 PM ISTஇந்தி மொழி விவகாரம்: மன்னிப்பு கோரியது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்..!
அலுவல் பணிகளை இந்தி மொழியில் மேற்கொள்ள வேண்டும் என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.
13 Jun 2023 1:53 PM ISTஅமெரிக்காவில் இந்தி உதவாது: ஏழைகளுக்கு ஆங்கிலக் கல்வியை பாஜக பறிக்கிறது -ராகுல் காந்தி
பெங்காலி இருக்கலாம், இந்தி இருக்கலாம், ஆனால் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம் என ராகுல்காந்தி கூறினார்.
20 Dec 2022 11:23 AM ISTமத்திய அரசு பணிக்கு இந்தியில் மட்டும் தேர்வா? - மத்திய உள்துறை இணை மந்திரி பதில்
மத்திய அரசு பணிக்கு இந்தியில் மட்டும் தேர்வா என்பது குறித்து மத்திய உள்துறை இணை மந்திரி பதில் அளித்துள்ளார்.
8 Dec 2022 6:23 AM ISTஇந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பதால் பாதிப்பு - நிபுணர் சொல்கிறார்
இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
17 Oct 2022 5:59 AM ISTஇந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை தொடங்கிவைக்கும் உள்துறை மந்திரி அமித்ஷா..!
இந்தியாவில் முதல் முறையாக இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை உள்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
13 Oct 2022 11:12 AM ISTஇந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை - அண்ணாமலை பேட்டி
இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்னாமலை கூறினார்.
13 Oct 2022 10:10 AM ISTஇன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்- மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 Oct 2022 11:54 AM IST"அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை" - மத்திய அரசுக்கு கனிமொழி கண்டனம்
அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை என்று மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
6 Oct 2022 9:22 PM IST