"2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமில்லை" - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Jun 2023 12:54 PM ISTஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை
“ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி” என்பது ஆன்றோர் வாக்கு.
21 April 2023 1:45 AM ISTபள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2 April 2023 11:44 PM ISTஆசிரியர் தகுதி தேர்வினை 237 பேர் எழுதினர்
ஆசிரியர் தகுதி தேர்வினை 237 பேர் எழுதினர்.
15 Oct 2022 12:21 AM IST2¼ லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு தொடங்கியது
2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேர் விண்ணப்பித்த ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு இன்று தொடங்கியது. கடும் கட்டுப்பாடுகளுடன் கணினி வாயிலாக தேர்வு நடக்கிறது.
14 Oct 2022 7:55 PM ISTவருகிற நவம்பரில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்; பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பேச்சு
வருகிற நவம்பரில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
25 Aug 2022 2:30 AM ISTஆசிரியர் தகுதி தேர்வு தேதி திடீர் மாற்றம்
தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் 10 ந் தேதி முதல் 15 ந் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
10 Aug 2022 12:02 PM ISTஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் - அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஆகஸ்ட 2-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
24 July 2022 9:56 AM ISTஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வந்ததால் பரபரப்பு - போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.
15 July 2022 12:15 PM ISTஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
7 July 2022 2:21 PM ISTஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 11-ம் தேதி முதல் 16 வரை அவகாசம்
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஜூலை 11-ம் தேதி முதல் 16 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
3 July 2022 4:44 PM ISTபிறந்து 6 நாட்களான கைக்குழந்தையுடன் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்
ராய்ச்சூரில் பிறந்து 6 நாட்களான கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுந்த வந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
23 May 2022 4:06 AM IST