நரிக்குறவர்கள் முன்னேற்றத்தில் தனி கவனம்: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
நரிக்குறவர்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக சென்னை ஐகோர்டில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
8 Aug 2023 4:48 AM ISTசென்னை கடலில் அமைக்கப்படும் பேனா நினைவுச்சின்ன கட்டுமானப்பணிகள் என்னென்ன? தமிழக அரசு விளக்கம்
சென்னை கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
2 Feb 2023 4:42 AM ISTதமிழ்நாட்டில் நூறு சதவீத தாழ்வுதள படிக்கட்டு பஸ்களை இயக்குவது சாத்தியமற்றது
தமிழ்நாட்டில் நூறு சதவீத தாழ்வுதள படிக்கட்டுகள் கொண்ட பஸ்களை இயக்குவது சாத்தியமற்றது என்று சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2023 5:24 AM ISTஅரசுத்துறையில் ஓராண்டில் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுமா? தமிழக அரசு விளக்கம்
அரசுத்துறையில் ஓராண்டில் 1,754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
24 Dec 2022 3:22 AM IST3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
3 Nov 2022 5:27 AM ISTஅடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை; ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் அரசு விளக்கம் அளித்துள்ளது.
29 July 2022 12:54 PM ISTதற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 29 ஆயிரம் பேர் மட்டுமே தகுதி தேர்வில் தேர்ச்சி; ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர் என்று ஐகோர்ட்டில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
10 July 2022 3:04 AM ISTஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மூடியது ஏன்? -தமிழக அரசு விளக்கம்
அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மூடிவிட்டு, சமூக நலத்துறை வசம் ஒப்படைத்தது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
9 Jun 2022 4:53 AM IST