தமிழகத்தில் பயிற்சி முடித்த 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி நியமனம் -அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 8 பேர் உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.
15 Dec 2023 1:19 AM ISTசர்க்கரை ஆலைகளின் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.63 கோடி முன்பணம் -அரசு உத்தரவு
சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க எந்திரம் பழுது, பராமரிப்பு பணிகளுக்கு ரூ.63 கோடியே 61 லட்சம் முன்பண வழிவகை கடன் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
11 Nov 2023 3:00 AM ISTதமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைப்பு -அரசு உத்தரவு
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீனை தலைவராக கொண்டு தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
22 Aug 2023 2:12 AM ISTராமநாதபுரம், திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் -தமிழக அரசு உத்தரவு
ராமநாதபுரம், திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
20 July 2023 12:41 AM ISTஅடுத்த ஆண்டு பொங்கலுக்கு வழங்க 1.68 கோடி சேலை, 1.63 கோடி வேட்டி உற்பத்தி -தமிழக அரசு உத்தரவு
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக 1.68 கோடி சேலைகள் மற்றும் 1.63 கோடி வேட்டிகளை உற்பத்தி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
15 July 2023 4:25 AM ISTவள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடியில் புதிய மேம்பாலம்: நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு உத்தரவு
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
28 Jun 2023 4:55 AM ISTதமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு
நிர்வாக வசதிக்காக அவ்வப்போது அரசுத்துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
19 Jun 2023 3:12 PM ISTமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நாளை பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
31 May 2023 7:39 PM ISTநரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் -தமிழக அரசு உத்தரவு
நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் தமிழக அரசு உத்தரவு.
27 May 2023 3:07 AM ISTசென்னை தலைமைச்செயலகத்தின் அலுவலக உதவியாளர் தூய்மைப்பணியாளர் சங்கத்திற்கு அங்கீகாரம்
சென்னை தலைமைச்செயலகத்தின் அலுவலக உதவியாளர் தூய்மைப்பணியாளர் சங்கத்திற்கு அங்கீகாரம் -தமிழக அரசு உத்தரவு.
26 May 2023 12:17 AM IST5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பஸ்களில் டிக்கெட் எடுக்க தேவையில்லை -தமிழக அரசு உத்தரவு
5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பஸ்களில் டிக்கெட் எடுக்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
25 May 2023 5:39 AM ISTவளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் -தமிழக அரசு உத்தரவு
வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி காஞ்சீபுரத்துக்கு தா.மோ.அன்பரசனும், திருவள்ளூருக்கு ஆர்.காந்தியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
24 May 2023 5:57 AM IST