காலை உணவுத் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 8:57 PM ISTஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 8:40 AM ISTஎன்னுடைய தலைமை ஆசிரியர் முதல்-அமைச்சர்தான்: அன்பில் மகேஷ்
திமுக ஆட்சி நிறைவான ஆட்சி என்று மக்கள் பாராட்டுகின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 1:06 PM ISTசீமானின் பேச்சு வேதனையாக உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
தமிழ்நாடு அரசியல் என்று வரும் பொழுது கல்வியில் தான் தொடங்குகிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்
20 Oct 2024 1:52 PM IST"ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்
ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்
15 Oct 2024 11:45 AM IST"மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்" என பெயர் சூட்ட வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைகிறார்கள்.
16 July 2024 9:25 AM IST40 தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலைதான் வீசுகிறது - அன்பில் மகேஷ்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கின்ற இடமெல்லாம் மக்களிடம் பேராதரவு இருக்கிறது என அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
29 March 2024 3:40 PM ISTஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார்.
16 Nov 2023 6:34 AM IST"நீ விளையாடு நண்பா" உதயநிதி ஸ்டாலின் பதிவுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் பதிவு
உதயநிதி ஸ்டாலினின் கொசுவர்த்தி சுருள் பதிவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பயர் எமோஜி பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
11 Sept 2023 5:48 PM ISTஅமைச்சர் அன்பில் மகேஷ் நலமுடன் உள்ளார் - மருத்துவர்கள் தகவல்
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
12 Aug 2023 6:23 PM ISTஇந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு - அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 1. 31 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர் என அமைச்சை அன்பில் மகேஷ் கூறினார்.
12 Jun 2023 9:50 AM ISTபள்ளிகள் திறப்பை தள்ளிவைத்ததற்கான காரணம் என்ன? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்ததற்கான காரணத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
10 Jun 2023 11:51 AM IST