'இந்தி தேசிய மொழி அல்ல; அஸ்வின் கூறியது சரிதான்' - அண்ணாமலை
இந்தி தேசிய மொழி அல்ல என்று அஸ்வின் கூறியது சரிதான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 5:09 AM ISTடங்ஸ்டன் சுரங்கம் வராது: பொங்கலுக்கு பின் மத்திய அரசு அறிவிக்கும் - அண்ணாமலை
எந்த காரணத்திற்காகவும் டங்ஸ்டன் திட்டம் வராது என அண்ணாமலை தெரிவித்தார்.
10 Jan 2025 8:04 PM ISTதமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
9 Jan 2025 6:43 PM ISTகாவல்துறையினர் பற்றாக்குறையால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு - அண்ணாமலை
பல்லடம் மூவர் படுகொலை வழக்கை சிபிஐக்கு தமிழக அரசு மாற்ற வேண்டுமென அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
9 Jan 2025 5:59 PM ISTபெரியார் விவகாரம்: சீமானுக்கு அண்ணாமலை ஆதரவு
வடிவேலுவின் 23-ம் புலிகேசி படம் பார்ப்பதுபோல் இருக்கிறது சட்டசபை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
9 Jan 2025 4:04 PM ISTஅண்ணா நகர் சிறுமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி... பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு பதிவு
சென்னை அண்ணா நகர் சிறுமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு பதிவை வெளியிட்டு உள்ளார்.
8 Jan 2025 11:51 AM ISTஇஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அண்ணாமலை வாழ்த்து
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நாராயணனுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Jan 2025 11:38 AM ISTபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வர வேண்டும் - அண்ணாமலை
குழந்தைகளுக்கு, புத்தகங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது நமது கடமை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 10:22 PM ISTஈரோடு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: அண்ணாமலை
ஈரோடு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
7 Jan 2025 5:55 PM ISTகொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள் - அண்ணாமலை
திமுக ஆட்சியில் தமிழகம் அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்து கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 3:23 PM ISTபா.ஜ.க. மாவட்டத் தலைவர் கைது - அண்ணாமலை கண்டனம்
தி.மு.க. அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
5 Jan 2025 9:45 PM ISTமுதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டாவுடன் செல்ல அனுமதி மறுப்பு - அண்ணாமலை கண்டனம்
முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டாக்கள் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்துக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 5:39 PM IST