ஞாயிறுமலர்
பள்ளி மாணவர்களின் 'நீண்ட' சாதனை
மாணவர்களை குழுவாக ஒன்றிணைத்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் நோக்கத்திலும் கின்னஸ் சாதனை முயற்சில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், கட்டிடக்கலை ஆசிரியர், பீட்டர் வாக்டெல்.
21 April 2023 8:45 PM ISTமுகம் கழுவும் போது தவிர்க்க வேண்டியவை
குளிர்காலத்தில் சரும வறட்சி பிரச்சினை எட்டிப்பார்க்கும். கோடை காலத்தில் வியர்வை வடிந்து சருமத்திற்கு சிரமத்தை கொடுக்கும். அதனால் பலரும் அடிக்கடி முகம் கழுவும் வழக்கத்தை பின்பற்றுவார்கள்.
21 April 2023 8:15 PM ISTதமிழ் வளர்ச்சிக்கு வித்திடும் சாதனைப்பெண்
கோவையில் நடந்த தமிழ் உரிமை மீட்பு மாநாட்டில் 7 மணி நேரம் வாழ்க தமிழ்.. என்றும் தமிழ் வாழ்க.. என்று 9,500 முறைக்கு மேல் எழுதியும் சாதனை படைத்தார் கலைவாணி.
21 April 2023 7:51 PM IST74 வயதிலும் உற்சாக சைக்கிள் பயணம்
சிறு வயதில் சைக்கிள் ஓட்டிய ஆர்வத்தை இன்று வரை தக்கவைத்துக்கொண்டு உற்சாகமாக வலம் வருபவர்கள் சிலர்தான் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் ஜோத்ஸ்னா.
21 April 2023 7:45 PM ISTடெல்லி விமான நிலையத்திற்கு கிடைத்த பெருமை
உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் தரவரிசையில் பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி 9-வது இடத்தை டெல்லி பிடித்துள்ளது என்று ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏ.சி.ஐ) அமைப்பு தெரிவித்துள்ளது.
21 April 2023 7:45 PM ISTஎகிப்துக்கு எளிதாக செல்லலாம்
எந்தவொரு நாட்டுக்குள் நுழைய வேண்டுமானாலும் விசா வைத்திருக்க வேண்டும். சில நாடுகளுக்கு செல்ல விசா வாங்குவதற்கு நீண்ட நடைமுறையை பின்பற்ற வேண்டியிருக்கும். அதனால் விசா கிடைப்பதற்கு காலதாமதாகும்.
21 April 2023 7:30 PM ISTஆசியாவிலேயே தூய்மையான நதி
சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் மாசு காரணமாக நிலம், நீர், காற்று, ஆகாயம், இயற்கை உள்பட அனைத்து பரப்புகளும் பாதிப்படைந்து உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறுகின்றன. நிலத்துக்கு அடியில் இருந்து கூட தூய்மையான தண்ணீரை பெற முடியாத நிலை இருக்கிறது.
21 April 2023 7:15 PM ISTமரபணு மாற்றம் அவசியமா? அத்துமீறலா?
பாரம்பரிய சாகுபடி முறையை விட மரபணு மாற்றம் செய்யும் தொழில்நுட்பம் மூலம் சாகுபடியை பல மடங்கு அதிகரிக்க முடியும்.
21 April 2023 6:45 PM ISTபறவையின் நன்றி மறவாத பாசம்
கான்பூர் சரணாலயத்தில் பராமரிக்கப்படும் அந்த பறவை தன்னை காப்பாற்றிய நபரின் எதிர்பாராத வருகையை பார்த்து சிறகை விரித்து துள்ளிக்குதித்து பாசத்தை பொழியும் வீடியோ சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.
20 April 2023 10:00 PM ISTதமிழ் திரையுலகில் கோலோச்சிய மருதகாசி
தமிழ் சொல்லாடலுக்காக பாவேந்தரால் தனிப்பட்ட வகையில் பாராட்டு பெற்ற கவிஞர் மருதகாசி, திரை இசை பாடல்களில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர்.
20 April 2023 9:15 PM ISTவிவசாயத்தை நேசிக்கும் பெண்மணி
விவசாய மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்வதோடு ஆண்களுக்கு நிகராக விவசாயத்தை சுவாசிக்கிற, நேசிக்கிற பெண்ணாகவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
20 April 2023 8:45 PM ISTஅழகான நிலப்பரப்பு சூழ்ந்த நாடுகள்
உலகின் மிக அழகான நிலப்பரப்புகளை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை இங்கிலாந்து இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
13 April 2023 10:00 PM IST