ஞாயிறுமலர்
உள்நாட்டு சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள்
இந்தியர்களில் 82 சதவீதம் பேர் கோடை காலத்தில் சுற்றுப்பயணம் செய்ய விரும்புகிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் வெளிநாட்டு பயணங்களை விட உள் நாட்டில் இருக்கும் சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கே விரும்புகிறார்கள்.
9 Jun 2023 7:36 PM ISTதலைமுறைகளை கடந்து பலன் தரும் பலா
பலாவை ஊன்றி 5 ஆண்டுகள் ஆகி விட்டால், அது 50 தலைமுறைக்கு பலன் கொடுக்கும். 1500 ஆண்டுகள் வரை இருக்கும்.
9 Jun 2023 7:28 PM ISTஅமெரிக்காவில் படிப்பதற்கு சிறந்த 4 நகரங்கள்
இந்திய மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவான சூழல் கொண்ட சில அமெரிக்க நகரங்கள் உங்கள் பார்வைக்கு....
9 Jun 2023 7:00 PM ISTகிரீன் டீ பருகும் போது...
கிரீன் டீ பருகுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். ஆனால் அதனை சரியான நேரத்தில் பருகுவது முக்கியமானது. இல்லாவிட்டால் நன்மை செய்வதற்கு பதிலாக தீங்கு விளைவித்துவிடும். அதனால் கிரீன் டீ பருகும்போது செய்யக்கூடாத தவறுகள் குறித்து பார்ப்போம்.
9 Jun 2023 6:24 PM ISTஒரே மரத்தில் 165 வகை மாம்பழங்கள்
மாம்பழங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் ஒரே இடத்தில் வளர்ப்பது என்பது சாத்தியமில்லாதது. அதற்கு மண்ணின் தன்மையும், காலநிலையும் ஈடு கொடுக்காது. இருப்பினும் கலப்பினம், ஒட்டு முறை மூலம் அந்தந்த காலநிலைக்கு ஏற்ற சூழலில் மாம்பழ வகைகளை வளர்க்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
6 Jun 2023 8:33 PM ISTவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத நான்கு பொருட்கள்
தேவையற்ற உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடக்கூடாது. ஊட்டச்சத்து ஆலோசகர் நேஹா சஹாயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 4 பொருட்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
6 Jun 2023 8:06 PM ISTதண்ணீர் இல்லாமல் வாழும் 62 புதிய தாவரங்கள் கண்டுபிடிப்பு
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உயிரியல் ஆய்வாளர்கள் 62 புதிய வகை தாவரங்களை கண்டுபிடித்துள்ளனர்.
6 Jun 2023 7:59 PM ISTவெற்றியை எதிர்நோக்கும் பவன் கல்யாண்
தெலுங்கு சினிமாவில் பரவலான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர், பவன் கல்யாண். ‘ப்ரோ’ படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று பவன் கல்யாண் எதிர்பார்க்கிறார்.
6 Jun 2023 7:40 PM IST35 லட்சம் மாணவர்கள் உயர்கல்வியை தொடராத அவலம்
35 லட்சம் மாணவர்களில் பெரும்பான்மையினர் உயர்கல்வி செல்லவில்லை எண்ற அதிர்ச்சி தகவலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
6 Jun 2023 7:27 PM ISTசைக்கிளிங்கில் பதக்கங்களை குவிக்கும் `பறக்கும் பாவை'..!
படிப்பாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் முழு முயற்சியோடு பயிற்சி மேற்கொண்டால் வெற்றி பெறலாம்.
6 Jun 2023 7:18 PM ISTகுளிர்பானங்கள் அதிகம் பருகினால்...
குளிர் பானங்களை அதிகமாக உட்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குளிர்பானங்கள் அதிகம் பருகுவது வயிற்றில் கொழுப்பு படிவதற்கு வழிவகுத்துவிடும்.
4 Jun 2023 5:40 PM ISTகாபி குச்சியில் கலை வடிவம்
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடத்தை சேர்ந்த பிரசாந்த் கட்கரா, காபியில் சர்க்கரை கலப்பதற்கு பயன்படுத்தப்படும் குச்சிகளை கொண்டு அழகிய கலை படைப்புகளை உருவாக்கி வருகிறார்.
4 Jun 2023 5:21 PM IST