மாணவர் ஸ்பெஷல்
உடல் குளிரும்போதெல்லாம் ஜலதோஷம் பிடிக்குமா?
நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து, நம்மை பிடிக்கும் வாய்ப்பை ஜலதோஷம் தேடுகிறது.
11 Aug 2023 9:03 PM ISTமழைக் கால நோய்களை தடுக்கும் மூலிகைகள்
சீதோஷ்ணத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமாளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த சில ஆயுர்வேத மூலிகைகள் உதவும். மழைக்காலத்தில் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய அத்தகைய மூலிகைகள் பற்றி பார்ப்போம்.
10 Aug 2023 9:54 PM ISTசைக்கிள் ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் நன்மை
குழந்தை பருவத்தில் பலரும் மணிக்கணக்கில் சைக்கிள் ஓட்டியிருப்பார்கள். அதே ஆர்வத்துடன் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளும் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
10 Aug 2023 9:35 PM ISTஉடல் பருமனை கட்டுப்படுத்தும் காலை நேர பழக்கங்கள்
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு பலரும் விரும்புகிறார்கள். அதற்காக உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள்.
10 Aug 2023 9:07 PM ISTமுத்தம் தரும் மாற்றம்
காதல், பாசம், உறவுகளுக்கிடையேயான அன்பின் வெளிப்பாடாக முத்தம் பரிமாறப்படுகிறது.
10 Aug 2023 9:00 PM ISTசாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!
சாப்பிட்டதும் நிதானமாக சிறிது நேரம் உலவுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.
10 Aug 2023 8:22 PM ISTகுழந்தைகளுடன் தினமும் மேற்கொள்ள வேண்டிய பழக்கங்கள்
வாசிப்பு பழக்கம் குழந்தைகளின் கற்பனைத்திறன், மொழித்திறன் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை தூண்டுவதற்கு உதவும்.
10 Aug 2023 8:08 PM ISTஒப்பீட்டு அளவு மதிப்பீடு தொடர்பானது
ஒருவரது தனித்திறன்கள், குணங்கள்தான் அவரது அந்தஸ்தை தீர்மானிக்கும்.
10 Aug 2023 7:50 PM ISTமூலிகை டீ பருகுகிறீர்களா?
காபி, டீக்கு மாற்றாக மூலிகைகள் கலந்த டீயை பருகுவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
10 Aug 2023 7:35 PM ISTபிளாஸ்டிக் இல்லாத உலகம்
பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் கொண்டாடப்படுகிறது.
10 Aug 2023 7:04 PM ISTமுதுமையை தடுக்கும் உணவு
புரோபயாட்டிக் அதிகமுள்ள புளித்த பால் பொருட்கள், தயிர், சீஸ், வெண்ணெய், குறைந்த லாக்டோஸ் உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டு வந்தால், முதுமையைத் தள்ளிப்போடலாம்.
10 Aug 2023 7:00 PM ISTரத்த ஓட்ட வேகத்தை அறிய உதவும் ஸ்கேன் பரிசோதனைகள்
‘டாப்ளர் ஸ்கேன்' பரிசோதனை என்பது உடலுக்குள் அசைகிற, நகர்கிற திசுக்களைப் படம்பிடித்துக் காண்பிக்கிறது.
10 Aug 2023 6:30 PM IST