மாணவர் ஸ்பெஷல்
தூக்குமேடையிலும் வீரம் காட்டிய பகத்சிங்
தூக்கு மேடையிலும் போராடிய பகத்சிங்போல் பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் உயிர் தியாகத்தால் கிடைத்த சுதந்திரம் இது.
17 Aug 2023 8:05 PM ISTமாணவர்களின் கைகளில் எதிர்காலம்
எதிர்காலம் என்பது மாணவர்களின் கைகளில் உள்ளது. எனவே அவர்கள் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
17 Aug 2023 7:48 PM ISTசுதந்திரத்திற்கு வித்திட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
சுதந்திரத்திற்கு முதன் முதலில் வித்திட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட சுபாஷ் சந்திர போசுக்கு 1992-ம் ஆண்டு பாரத ரத்னா விருதை அளித்து அரசு கவுரவித்தது.
17 Aug 2023 7:36 PM ISTநல்லது சொல்லும் 'நல்வழி'
மனிதனின் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் விஷயங்களை பேசிய ‘நல்வழி’ என்ற நூல், அவ்வையாரின் நூல்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது.
17 Aug 2023 7:27 PM ISTதண்ணீர் அருந்துவதன் பலன்கள்
தண்ணீர் அருந்துவது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தண்ணீரை எப்போது அருந்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
17 Aug 2023 7:15 PM ISTஆகஸ்டு 15 சுவாரசியங்கள்
இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
14 Aug 2023 6:08 PM ISTவிடுதலை தந்த சுதந்திர தினம்
இந்தியச் சுதந்திரப் போராட்டம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆகஸ்டு 15-ந் தேதி வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பதியப்பட்ட நாள்.
14 Aug 2023 5:48 PM ISTவேட்டையாடுதலில் வித்தியாசம் காட்டும் பறவை
ஆப்பிரிக்காவில் வாழும் `கருப்பு ஹெரான்’ என்ற பறவை வேட்டையாடுதலில் ஒரு புதுமையான யுக்தியை கையாள்கிறது.
14 Aug 2023 5:41 PM IST`புளூடூத்' பெயர் காரணமும், செயல்படும் விதமும்
புளூடூத் என்பது தகவல் பரிமாற்றத்திற்கான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்களுக்கிடையில் தரவை இணைக்கவும், பகிரவும் பயன்படுத்தப்படும் குறுகிய தூர தொடர்பு தொழில்நுட்பமாகும்.
14 Aug 2023 5:03 PM ISTவாடகை வீடு சொந்தமாகுமா?
12 வருடங்களாக வாடகை கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது.
13 Aug 2023 10:00 PM ISTவேலையில் எதிர்கொள்ளும் சவால்கள்
வேலையில் எதிர்கொள்ளும் சவால்களை சுமுகமாக கடந்து செல்வதற்கு உடலளவிலும், மனதளவிலும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
11 Aug 2023 9:47 PM ISTஅணுசக்தியின் தந்தை..!
அணுகுண்டு தொழில்நுட்பத்தின் தந்தை இத்தாலியைச் சேர்ந்த அணு விஞ்ஞானி என்ரிக்கோ பெர்மி.
11 Aug 2023 9:30 PM IST