வறண்ட பாலைவனம்

வறண்ட பாலைவனம்

உலகின் பெரிய பாலைவனங்களில் ஒன்றாக `அட்டகாமா பாலைவனம்’ திகழ்கிறது.
25 Sept 2023 7:26 PM IST
உலக சுற்றுலா தினம்

உலக சுற்றுலா தினம்

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பினால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ந் தேதி `உலக சுற்றுலா தினம்' அனுசரிக்கப்படுகிறது.
25 Sept 2023 7:00 PM IST
புகைப்பதை நிறுத்தினால் கிடைக்கும் பலன்கள்

புகைப்பதை நிறுத்தினால் கிடைக்கும் பலன்கள்

முயற்சி எடுத்து புகைப்பதை கைவிட்டால் அடுத்தடுத்து கிடைக்கும் பலன்கள், உங்களுக்குப் பெரும் நம்பிக்கை அளிக்கக்கூடும். ஒருவர் புகைப்பதை நிறுத்திய நிமிடத்தில் இருந்து உடல் எப்படி எல்லாம் மீட்டெடுக்கப்படுகிறது என தெரியுமா?
24 Sept 2023 10:00 PM IST
பயணிகளின் விமானம் அதிக உயரத்தில் பறப்பது ஏன்..?

பயணிகளின் விமானம் அதிக உயரத்தில் பறப்பது ஏன்..?

35,000 அடி உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைந்து காணப்படும் காரணத்தினால் அது விமானம் முன்னோக்கி செல்லும் போது காற்றினால் உண்டாகும் எதிர் அழுத்த விசை (Drag) கணிசமாக குறையும்.
22 Sept 2023 9:46 PM IST
சிங்கத்தின் சிறப்பு

சிங்கத்தின் சிறப்பு

சிங்கம் என்பது பாலூட்டி வகையை சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இந்த விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையை சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்தை அரிமா என்று அழைப்பர்.
22 Sept 2023 9:15 PM IST
உலக அமைதி தினம்

உலக அமைதி தினம்

“யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்று கணியன் பூங்குன்றனார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக அமைதியை பற்றி கூறியுள்ளார்.
22 Sept 2023 8:55 PM IST
பாம்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்

பாம்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்

பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது.
22 Sept 2023 8:29 PM IST
இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் நடுவண் வங்கியான ரிசர்வ் வங்கி 1949-ம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும்.
22 Sept 2023 8:08 PM IST
தமிழ் மீது பற்று கொண்ட பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ் மீது பற்று கொண்ட பாவேந்தர் பாரதிதாசன்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கும் காலம் இக்காலம். இந்த முழக்கத்திற்கு காரணமாக இருந்த பெருமக்களுள் பாவேந்தர் பாரதிதாசனார் குறிப்பிடத்தக்கவர். கடல்போலச் செந்தமிழை பெருக்க வேண்டும் என்று தமிழின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். மேலும் சாதி வேறுபாடற்ற சமத்துவ சமுதாயம் காண விரும்பியவர்.
22 Sept 2023 7:58 PM IST
சுனிதா வில்லியம்ஸ்

சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளி வீராங்கனையாக விண்வெளிக்கு சென்று தமது தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனிதா வில்லியம்ஸ்.
22 Sept 2023 7:41 PM IST
தவளை போல் ஒலி எழுப்பும் கந்தக மார்பு தூக்கான் பறவை

தவளை போல் ஒலி எழுப்பும் 'கந்தக மார்பு தூக்கான் பறவை'

பல வண்ணங்களுடன் அமைந்த அலகைப் பெற்றிருப்பவை வானவில் அழகு தூக்கான் பறவை. இதனை ‘கந்தக மார்பு தூக்கான்’, ‘அடித்தட்டை அலகு தூக்கான்’ என்றும் அழைப்பார்கள்.
21 Sept 2023 9:39 PM IST
ஆரோக்கியம் தான் வாழ்வின் ஆனந்தம்!

ஆரோக்கியம் தான் வாழ்வின் ஆனந்தம்!

வாழுமிடத்தை சுத்தமாக வைத்திருப்பதனால் நாமும் நலமாக வாழலாம். சுகாதாரம் என்பது மனிதனுடைய உடல்சார்ந்த ஆரோக்கியம் மற்றும் மனம் சார்ந்த ஆரோக் கியம் என்பன தொடர்பானதாகும்.
21 Sept 2023 9:22 PM IST