மாணவர் ஸ்பெஷல்
வித்தியாசமான 'வில்லேஜ்'!
உலகில் இருக்கும் வித்தியாசமான கிராமங்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
29 Sept 2023 9:00 PM ISTநாடுகளுக்குள் வேளாண் பொருள் உற்பத்தியில் ஏற்படும் வேறுபாடுகள்
வணிகமயமாகிவிட்ட இன்றைய வேளாண் சூழலில் விளைச்சல் கணக்கு முதன்மையாகிறது.
28 Sept 2023 9:51 PM ISTஅடிக்கடி முகம் கழுவலாமா?
முகத்தை பிரகாசமாக வைத்துக்கொள்ள அடிக்கடி முகம் கழுவுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்.
28 Sept 2023 9:37 PM ISTஉடல்நலம் காப்போம்
உடல் நலம் ஓர் உன்னதம் இயற்கை மருத்துவம் சொல்கிறது, உலகில் ஐந்து சிறந்த மருத்துவர்கள் யாரென்றால் சூரிய வெளிச்சம், உடற்பயிற்சி, அளவான மற்றும் சத்தான உணவு, ஓய்வு, தன்னம்பிக்கை என்கிறது.
28 Sept 2023 8:23 PM ISTபெண்ணின் ஆழ் மனது எண்ணம்
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும்போது சூனியக்கார கிழவியாகி விடுகிறாள்.
26 Sept 2023 9:45 PM ISTவாழ்க்கையில் அளவற்ற மகிழ்ச்சியை அளிப்பது அன்பு
உயிர்களிடத்தும் அன்பு என்னும் இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். உயிர்களிடம் அன்பு செலுத்துவோம்.
25 Sept 2023 9:49 PM ISTகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச் செல்வம், தேவியின் கீர்த்தனைகள் போன்ற நூல்களை அவர் எழுதி புகழ் பெற்றார்.
25 Sept 2023 9:29 PM ISTதனித்துவமாக விளங்கும் 'வள்ளிக்கும்மி'
கொங்கு நாட்டின் மிகவும் தனித்தன்மையாக காணப்படு வது வள்ளிக்கும்மி. கும்மி என்பது கொம்மை கொட்டுதல் என இலக்கியம் கூறுகிறது. கொம்மைதான் கும்மியாக திரிந்திருக்கலாம்.
25 Sept 2023 9:05 PM ISTவானம் காட்டும் 'மழை' ஜாலம்
மேகங்கள் குளிர்ந்து வெடித்து மழையாக பொழியும் போது, மேகக் கூட்டங்களில் இருந்த மீன்களும் வானத்தில் இருந்து மண்ணை வந்து அடைகின்றன. இதனையே ‘மீன் மழை’ அல்லது ‘விலங்கு மழை’ என்கிறோம்.
25 Sept 2023 8:47 PM ISTதேனீயை உண்ணும் சிவப்பு தாடி பறவை
தென்கிழக்கு ஆசியாவின் இந்தோ-மலாயன் பகுதியில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம், ‘தேனீ உண்ணும் சிவப்பு தாடி பறவை’. இதனை ஆங்கிலத்தில் ‘Red bearded bee-eater’ என்கிறார்கள்.
25 Sept 2023 8:20 PM ISTசக்கரங்கள் இல்லாமல் இயங்கும் ரெயில்
சக்கரங்கள் இல்லாமல் காந்தப்புலத்தின் அதீத சக்தியினால் இயங்கும் ரெயிலானது பல ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் உள்ளது. இந்த ரெயிலின் பெயர் ‘மேக்லெவ் ரெயில்’.
25 Sept 2023 8:08 PM ISTபிரமாண்ட வண்டு
கோலியாத் வண்டுகள், உலகில் உள்ள வண்டு இனத்தில் மிகப்பெரியதாகும். இவை ஆப்பிரிக்காவில் உள்ள வெப்பமண்டலக் காடுகளில் காணப்படுகின்றன.
25 Sept 2023 7:52 PM IST