மாணவர் ஸ்பெஷல்
அது என்ன ஓஷனேரியம்?
மிகப் பெரிதான கடல் நீர் அக்வேரியம்தான் ஓஷனேரியம். விதவிதமான மீன்களும் பிற நீர்வாழ் உயிரினங்களும், நீர் நிறைந்த கண்ணாடிப் பெட்டிக்குள் உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இடம்தான் அக்வேரியம்.
6 Oct 2023 5:29 PM ISTசின்ன வெங்காயம்: சுவையானது, சுவாரசியமானது..!
சமையலுக்கு பயன்படும் சின்ன வெங்காயத்தில், நிறைய சத்துக்களும் உண்டு. அதுபற்றி நிறைய சுவாரசியமான தகவல்களும் உண்டு. அதை தெரிந்து கொள்வோமா...!
6 Oct 2023 5:12 PM ISTசார்லஸ் பாபேஜ்: கணினியின் தந்தை..!
பிறவியிலேயே அறிவாளியாகப் பிறந்து, வாழும் காலத்தில் சக மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சிந்திக்கும் அபூர்வ மனிதர்களை ‘பாலிமேத்’ என்பார்கள். அப்படியொரு ‘பாலிமேத்’ நபர்தான், கணினி தந்தையான சார்லஸ் பாபேஜ்.
6 Oct 2023 4:34 PM ISTமஸ்லின் துணி
மஸ்லின் துணி, பெயர் வித்தியாசமாக தோன்றினாலும், இது முழுக்க முழுக்க கைத்தறி ஆடை. உலகிலேயே மிகவும் மெலிதான, லேசான ஆடை இது.
5 Oct 2023 9:51 PM IST`பேபி ஆன் போர்ட்'
`பேபி ஆன் போர்ட்' என்ற வாசகத்துடன் கூடிய கார்களை நாம் பார்த்திருப்போம். காரில் குழந்தை பயணிக்கிறது என்பதை அந்த வாகனங்களைக் கடந்து செல்லும் அல்லது பின்னால் வரும் வாகனங்களுக்கு அறிவுறுத்தவே இத்தகைய வாசகங்கள் காரில் எழுதப்பட்டிருக்கிறது.
5 Oct 2023 9:42 PM IST'கேசினோ ராயல்' நாவல் உருவானது எப்படி?
இயன் பிளெமிங் எழுதிய 'கேசினோ ராயல்' என்ற முதல் ஜேம்ஸ் பாண்ட் நாவல் மூன்று முறை மறுபதிப்பு செய்யப்பட்டது.
5 Oct 2023 9:06 PM ISTரத்த ஓட்ட வேகத்தை அறிய உதவும் ஸ்கேன் பரிசோதனைகள்
‘டாப்ளர் ஸ்கேன்' பரிசோதனை என்பது உடலுக்குள் அசைகிற, நகர்கிற திசுக்களைப் படம்பிடித்துக் காண்பிக்கிறது.
3 Oct 2023 10:00 PM ISTமுதுமையின் அறிகுறிகளை முறியடிக்கும் உணவுகள்
புரோபயாட்டிக் அதிகமுள்ள புளித்த பால் பொருட்கள், தயிர், சீஸ், வெண்ணெய், குறைந்த லாக்டோஸ் உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டு வந்தால், முதுமையைத் தள்ளிப்போடலாம்.
3 Oct 2023 9:44 PM ISTஉலக சுற்றுச்சூழல் சுகாதார தினம்
நம் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் முக்கியத்துவத்தை உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் குறிக்கிறது. நமது சுற்றுப்புறம் ஆரோக்கியமாக இருந்தால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
3 Oct 2023 9:04 PM ISTபகத்சிங் பற்றி தெரிந்து கொள்வோம்
பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.
3 Oct 2023 8:39 PM ISTபற்கள் மஞ்சளாக இருப்பது நல்லதா, கெட்டதா?
பற்கள் மஞ்சளாக இருப்பது ஒன்றும் புதிய பிரச்சனையல்ல. பல்வேறு கால கட்டங்களில் அனைவரும் இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டிருப்போம். பற்கள் வெள்ளையாக இருப்பது என்பது நம்மின் அழகின் ஒருபகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், சுகாதாரத்தின் ஒருபகுதியாகவும் உள்ளது.
29 Sept 2023 9:50 PM IST'கொட்டாவி' விடுவதற்கான காரணம் என்ன..?
கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து வாய், மூக்கு வழியாக ஒரே நேரத்தில் சுவாசிக்கும் ஒரு நிகழ்வு. நம்மில் பலர் அடிக்கடி கொட்டாவி விடுவோம்.
29 Sept 2023 9:30 PM IST