மாணவர் ஸ்பெஷல்
'கடக்நாத்' கோழிகள்
கடக்நாத் கோழிகளின் முட்டையிலும் கறியிலும் அதிக அளவு புரதச் சத்தும் இரும்புச் சத்தும் உள்ளன.
21 July 2023 9:11 PM ISTஆண்கள் வயிற்றில் பரவும் கொழுப்பு படலம்
ஆண்களுக்குத் தொப்புள் பகுதியில் கொழுப்பு சேருவது ஆபத்தான விஷயம். ஆனால், பெண்களுக்குப் பின்பக்கத்திலும் தொடையிலும் சேருவதால் பெரிய தீங்கேதும் ஏற்படாது.
20 July 2023 10:00 PM ISTகுழந்தைகளுக்கு பிடித்த டோரேமான்
உலகமெங்கும் உள்ள சிறுவர்களை கவர்ந்த கார்ட்டூன் தொடராக உள்ளது இந்த டோரேமான்
20 July 2023 9:41 PM ISTபூமியின் 7 தட்டுகள்
பூமியின் மேல் பகுதி 7 பெரிய தட்டுக்களாலும், பல சிறிய தட்டுக்களாலும் ஆனது. உள்பகுதி கொதிக்கும் குழம்பு நிலையான லாவாக்களால் ஆனது.
20 July 2023 9:39 PM ISTகிழக்கு தொடர்ச்சி மலையின் எல்லைகள்
தீபகற்ப இந்தியாவின் கிழக்கு அரணாகத் திகழ்வது, கிழக்கு மலைத்தொடர்.
20 July 2023 9:08 PM ISTஹார்மோன்களை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்
முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம்.
20 July 2023 9:03 PM ISTசெரிமான மண்டலத்தை சீர் செய்யும் 'புளி'
மலச்சிக்கலை போக்கவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும் மூலிகை மருந்தாக புளியம் பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
18 July 2023 10:00 PM ISTசா்வதேச நெல்சன் மண்டேலா தினம்
தங்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் உருவாகும் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துபவர்களையே உலக சரித்திரம் அதிகமாக நினைவில் வைத்திருக்கிறது.
18 July 2023 9:06 PM ISTபாண்டவர் பட்டி
`பாண்டவர் பட்டி' என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தாவரம், ஒரு பசுமையான மருத்துவ குணமுடைய புதர் தாவரமாகும்.
18 July 2023 9:00 PM ISTசிரிக்கும் கூக்கபுர்ரா
மரங்கொத்தி குடும்பத்திலுள்ள மிகப் பெரிய பறவை `சிரிக்கும் கூக்கபுர்ரா'. இந்த பெயர் பழங்குடி மொழியான வைரதூரியில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது.
18 July 2023 8:45 PM ISTதமிழர்களின் கட்டிடக்கலை
தமிழக கட்டிட கலை என்பது பண்டைய கால தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்பு செய்வதற்கான கலையும், அறிவியலும் ஆகும்.
18 July 2023 8:04 PM ISTநாகேசுவரசுவாமி கோவில்
குடந்தை கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோவில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது.
18 July 2023 7:45 PM IST