மாணவர் ஸ்பெஷல்
அழிந்து வரும் உழவு மற்றும் கதிர் ஆமைகள்
தற்போது அவற்றில் 129 ஆமை இனங்கள் அழிந்துள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.
30 July 2023 5:38 PM ISTஅட்லாண்டிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல் உலகின் 2-வது பெரிய பெருங்கடலாகும்.
30 July 2023 5:10 PM ISTஇளஞ்சிவப்பு கரண்டிவாயன்
கரண்டி வாயன், துடுப்பு வாயன் என்று தமிழில் சொல்லப்படும் பறவையினம். ஆங்கிலத்தில் 'Spoonbill' என்று அழைக்கப்படுகிறது.
30 July 2023 5:02 PM ISTபழமையான சரஸ்வதி மஹால் நூலகம்
சரஸ்வதி மஹால் நூலகம் ஆசியாவிலேயே மிகவும் பழமையான நூலகம். இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் நகரத்தில் அமைந்திருக்கிறது.
30 July 2023 4:36 PM ISTதரையில் துளை அமைத்து வாழும் பறவை
கருப்பு, வெள்ளை நிறம் கொண்ட இந்த க்ரெஸ்டெட் கிங்பிஷர் பறவை, ஆற்றின் கரையோரத்தின் செங்குத்தாக தோண்டப்பட்ட ஒரு துளையாக இவற்றின் கூடு அமைந்திருக்கிறது.
30 July 2023 4:28 PM ISTஎதிர்காலத்தை கணித்தவர்..!
நாளை என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் அனைவருக்கும் அலாதி ஆர்வம். அதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் உள்ளுணர்வின் உதவியோடு ஒருவர் சொல்லியிருக்கிறார் என்றால் அவர் நிச்சயம் ஸ்பெஷல் மனிதர்தான். அந்த சிறப்பு மனிதர், நாஸ்ட்ரடாமஸ். இவர் ஒரு மருத்துவரும் கூட!
28 July 2023 9:53 PM ISTஅரோராஸ்
துருவ ஒளி என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஓர் அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது.
28 July 2023 8:21 PM ISTசெல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்...
டிஜிட்டல் திரைகளை அதிக அளவு பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மொழியை கற்றுக்கொள்ளும் திறனில் பிரச்சினை ஏற்படுவதோடு கண்ணில் கிட்டப்பார்வை கோளாறு ஏற்படவும் வழிவகுக்கிறது.
28 July 2023 8:04 PM ISTவருமான வரி தினம்
150-வது ஆண்டை குறிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு, ஜூலை 24-ந்தேதியை வருமான வரி தினமாக மத்திய அரசு அறிவித்து ஆண்டுதோறும் கடைபிடித்து வருகிறது.
28 July 2023 7:49 PM ISTஇன்றைய கல்விமுறை வளர்ச்சியா? வீழ்ச்சியா?
நம் முன்னோர்கள் இழை, தழைகளை அணிந்து இருக்கும் போது கூட கல்வி கற்பதற்காக பாடசாலையை நோக்கி தான் பயணித்தார்கள். ஆனால் இப்போது மாணவர்கள் பள்ளியை பார்த்து பயப்படுகிறார்கள்.
28 July 2023 7:30 PM ISTஇசைக்கு மயங்காதோர் உண்டோ
இசையை கேட்பதனால் நம் மனநலத்திலும், உடல்நலத்திலும் பல நேர்மறையான எண்ணங்கள் உருவாகுவதாகவும், மனஅழுத்தம் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
27 July 2023 9:22 PM ISTபிளாஸ்டிக் இல்லாத உலகம்
பிளாஸ்டிக் பை பயன்பாட்டால் ஏற்படும் பேரழிவை துணிப்பைகள், சணல் பைகள், பனை ஓலைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மாற்றுப் பொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கலாம்.
27 July 2023 9:15 PM IST