அதிக விஷத்தன்மையுள்ள பறவை

அதிக விஷத்தன்மையுள்ள பறவை

ஜூட் பிட்டோஹூய் (பிட்டோஹுய் டைக்ரஸ்) என்ற பறவை, பப்புவா நியூ கினியாவில் காணப்படுகிறது.
31 July 2023 8:46 PM IST
ஆசியாவில் மிகப்பெரிய தொலைநோக்கி

ஆசியாவில் மிகப்பெரிய தொலைநோக்கி

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது, ஜவ்வாதுமலை. இந்த மலையில் உள்ள சிற்றூர்களில் ஒன்று, காவலூர். இங்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்த வான்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்று செயல்படுகிறது.
31 July 2023 8:29 PM IST
விமானங்களின் இறக்கைகளில் எரிபொருள் டேங்க் இருப்பது ஏன்?

விமானங்களின் இறக்கைகளில் எரிபொருள் டேங்க் இருப்பது ஏன்?

பயணிகள் விமானத்தில் எரிபொருள் டேங்க், அதன் இருபுறமும் உள்ள இறக்கைகளில் அமைக்கப்பட்டிருக்கும். அதற்கான காரணத்தை இங்கே பார்க்கலாம்.
31 July 2023 5:12 PM IST
அறிந்து கொள்வோம்....பொது அறிவு...

அறிந்து கொள்வோம்....பொது அறிவு...

அறிவியல் சார்ந்த பொது அறிவு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
31 July 2023 5:11 PM IST
குகையாக மாறும் ராட்சத மரம்

குகையாக மாறும் ராட்சத மரம்

`பாபாப்’ மரங்களின் வேர்களில் இருந்து சிவப்பு சாயம் தயாரிக்கப்படுகிறது. பாபாப் மரங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியதாகும்.
31 July 2023 4:22 PM IST
ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள்

ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. வேறு எத்தகைய நன்மைகள் இதில் இருக்கிறது என பார்ப்போமா..?
30 July 2023 7:46 PM IST
தீ உருவாகும் விதம்

தீ உருவாகும் விதம்

நாம் அன்றாட வாழ்க்கையில் பல வகைகளில் நெருப்பை பயன்படுத்துகிறோம். நெருப்பை தீ என்றும் அழைப்பர். வீட்டில் சமையல் செய்வது முதல் தொழிற்சாலைகள் வரை பல்வேறு வகைகளில் நெருப்பு பயன்படுகிறது.
30 July 2023 7:21 PM IST
கூட்டு குடும்பமாய் வாழ பழகுவோம்

கூட்டு குடும்பமாய் வாழ பழகுவோம்

ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15-ந் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.
30 July 2023 7:12 PM IST
நோயில் இருந்து காக்கும் பவளம்

நோயில் இருந்து காக்கும் பவளம்

நவரத்தினங்களில் ஒன்று பவளம். நம் நாட்டில் நகைகளில் பவளத்தை பதித்து அணிகின்றனர். ரோமானியர்கள் குழந்தைகளை நோய்களில் இருந்து காப்பாற்றுவதற்காக அவர்களது கழுத்தில் பவளத்தை கட்டி தொங்க விடுகின்றனர் என வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
30 July 2023 7:01 PM IST
பழமொழிகளும் அதன் அர்த்தங்களும்

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும்

வழக்காற்றில் இருக்கும் பல பழமொழிகளுக்கு அதற்குரிய அர்த்தங்கள் சொல்லப்படாமல், நாளடைவில் மருவி வேறு ஏதோ அர்த்தங்கள் சொல்லப்படுகிறது.
30 July 2023 6:27 PM IST
பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள்

பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள்

சுற்றுசூழலை பாதுகாப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.
30 July 2023 6:14 PM IST
பிக் பென்

பிக் பென்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையின் வடக்கு பகுதியில் அமைந்த மணிக்கூண்டு, ‘பிக் பென்’.
30 July 2023 6:13 PM IST