முத்துச்சரம்
தன் வாழ்க்கையை சுயமாக வண்ணம் தீட்டியவர்..!
ஓவியம் என்ற கலைக்குள் எண்ணிலடங்காத வகைகள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டு கற்றுக்கொள்வதே கடினம் என்ற நிலையில், சுயமாக கற்றுக்கொள்வது...
5 Aug 2023 3:57 PM ISTஎம்.எஸ்.டோனி பாராட்டிய தமிழக வீரர்..!
ஐ.பி.எல். போட்டிகள் நடந்து முடிந்துவிட்டாலும், எம்.எஸ்.டோனி பற்றிய பேச்சும், சி.எஸ்.கே. அணியின் 5-வது வெற்றி பற்றிய அனுபவ பகிர்தலும் ஓய்ந்தபாடில்லை....
5 Aug 2023 3:14 PM ISTசுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
வாரம் தோறும் ஆன்லைனில் வெளியாகும் தொடர்கள் பற்றி பார்த்துவருகிறோம்.அதைப்போலவே இந்த வாரமும் சில நிகழ்சிகள் பற்றி காண்போம் ...
29 July 2023 10:34 AM ISTதித்திக்கும் 'தேன்' வரலாறு..!
‘தேன்' ஆதி மனிதன் ருசித்த முதல் உணவு. கிழக்கு கஜகஸ்தானில் உள்ள தீன்ஷான் மலைப்பகுதியில் முதன்முதலில் ஆப்பிளை சுவைத்ததற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் தேனை சுவைத்துவிட்டான்.
29 July 2023 10:19 AM ISTஇந்தியாவின்... அரிசி ஏற்றுமதி தடையால் தவிக்கும் உலக மக்கள்
சில நாட்களுக்கு முன்னால் இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில், அமெரிக்காவில் விற்பனை அங்காடியில் அரிசிக்காக மக்கள் அலைமோதும் காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கும்.
29 July 2023 10:13 AM ISTஸ்கை டைவிங்கில்... சாதனை வானில் பறக்கும் 'சாகச வீரர்'..!
உயரம் என்றாலே மலைப்பை உண்டாக்கும் மக்களுக்கு, ராஜ்குமார் பாலகிருஷ்ணனின் சாதனைகள் வியப்பாகவே இருக்கும்.
29 July 2023 9:53 AM ISTநோய்க்கு மருந்துபோடும் நவீன சட்டை..!
ஆறு மாதம் வரை இந்தப் பாக்கெட்டுகளில் உள்ள மருந்துகளுக்குச் சக்தி உண்டு. உடையைத் துவைத்துச் சுத்தம் செய்ய விரும்பினால் மருந்து பாக்கெட்டுகளை...
22 July 2023 1:50 PM ISTதிருட்டை தடுக்கும் 'ஸ்மார்ட் வாட்டர்'
இதை ஒருவர் மீது ஒருமுறை தெளித்துவிட்டால், அவர் எத்தனை முறை குளித்தாலும் அது போகாது. அந்த நபர் மீது புற ஊதா கதிர்களை (ப்ளாக் யு.வி.) செலுத்திப்...
22 July 2023 1:45 PM ISTசுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
அவாசிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வங்காளதேச திரைப்படம். வங்காள மொழியில் 'காற்று' என்று பொருள்படும் இது மர்மம்...
22 July 2023 1:39 PM ISTசாதனை நாயகன் கார்லோஸ் அல்கராஸ்
நாடு: ஸ்பெயின், முர்சியா நகரம்பிறப்பு: 2003-ம் ஆண்டு, மே 5-ந் தேதிபெற்றோர்: கார்லோஸ் அல்கராஸ் கோன்சலஸ்-வர்ஜீனியா கார்பியா எஸ்கண்டன்டென்னிஸ் ஆர்வம்20...
22 July 2023 1:23 PM ISTஆசியாவையே வியக்க வைத்த 'மதுரை தடகள வீரர்'..!
கடும் மழையில் போட்டிகள் நடந்தது. அங்கு பதக்கம் பெற்றது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். ஏனென்றால், இதுவரை கொலம்பியாவில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்காத நிலையில் நான் பங்கேற்று 16.15 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை எனதாக்கி கொண்டேன்.
22 July 2023 1:04 PM ISTஎலன் மஸ்க்கை கவர்ந்த அறிவியல் மாமேதை
நம்மில் பலருக்கு தாமஸ் ஆல்வா எடிசன், ஐசக் நியூட்டன், மார்கோனி ஆகியோரை தெரிந்த அளவுக்கு, நிக்கோலா டெஸ்லாவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் வாழ்ந்த காலத்திலேயே, அவரை யாரும் அதிகமாக கொண்டாடவில்லை என்பதே நிதர்சனம்.
16 July 2023 10:29 AM IST