டென்னிஸ்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
11 Oct 2024 8:04 PM ISTஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; காலிறுதியில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி
கார்லஸ் அல்காரஸ் - தாமஸ் மகக் ஆகியோர் மோதினர்.
10 Oct 2024 10:04 PM ISTஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; சினெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சினெர் - ரஷிய வீரர் மெத்வதேவ் ஆகியோர் மோதினர் .
10 Oct 2024 5:54 PM ISTஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால்
அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் அறிவித்துள்ளார்
10 Oct 2024 4:22 PM ISTஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்
நாளை மறுநாள் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், செக் குடியரசின் ஜக்குப் மென்ஷிக் உடன் மோத உள்ளார்.
9 Oct 2024 8:19 PM ISTஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; அல்காரஸ், சின்னெர் காலிறுதிக்கு முன்னேற்றம்
நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் சின்னெர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் உடன் மோத உள்ளார்.
9 Oct 2024 4:34 PM ISTஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: போபண்ணா இணை அதிர்ச்சி தோல்வி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
8 Oct 2024 9:59 PM ISTஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
8 Oct 2024 6:02 PM ISTஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; டெய்லர் பிரிட்ஸ், சிட்சிபாஸ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் யோசுகே வாடனுகியை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
8 Oct 2024 2:51 PM ISTஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; ஹோல்கர் ரூனே 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
7 Oct 2024 7:00 PM ISTசீனா ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் சாம்பியன்
சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.
7 Oct 2024 6:38 AM ISTஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் டேனியல் மெத்வதேவ்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
6 Oct 2024 2:00 PM IST