ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சினெர் இறுதிப்போட்டிக்கு தகுதி


ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சினெர் இறுதிப்போட்டிக்கு தகுதி
x

image courtesy: AFP

இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜானிக் சினெர், தாமஸ் மசாக்குடன் மோதினார்.

ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரான இத்தாலியின் ஜானிக் சினெர், 33-ம் நிலை வீரரான தாமஸ் மசாக்குடன் (செக்குடியரசு) மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சினெர் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் தாமசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.


Next Story