ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக்; இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
6 Aug 2024 3:35 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; காலிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்
இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார்.
6 Aug 2024 3:31 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி..? ஜெர்மனியுடன் இன்று மோதல்
இன்று நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதியில் நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகள் விளையாடுகின்றன.
6 Aug 2024 7:50 AM ISTபாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்
இன்று நடைபெற உள்ள ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா களமிறங்க உள்ளார்.
6 Aug 2024 6:54 AM ISTபாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி அரையிறுதி; இந்தியா - ஜெர்மனி அணிகள் நாளை மோதல்
நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன.
5 Aug 2024 9:52 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; நிஷா தஹியா காலிறுதியில் தோல்வி
காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நிஷா தஹியா, வட கொரியாவின் பாக்சோல் ஆகியோர் மோதினர்.
5 Aug 2024 9:14 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்; துப்பாக்கி சுடுதலில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்ட இந்திய ஜோடி
அனந்த்ஜீத் சிங் நருகா - மகேஸ்வரி சவுகான் ஜோடி 43-44 என்ற புள்ளிக்கணக்கில் சீன அணியிடம் தோல்வி கண்டது.
5 Aug 2024 8:20 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்; வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் லக்சயா சென் தோல்வி
லக்சயா சென் 7-ம் நிலை வீரரான மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் மோதினார்.
5 Aug 2024 7:18 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்; இந்திய ஆக்கி வீரருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆக்கி போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
5 Aug 2024 6:44 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்; துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு முன்னேறிய இந்தியா
வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது.
5 Aug 2024 5:57 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்; இந்திய டேபிள் டென்னிஸ் மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
5 Aug 2024 4:50 PM ISTபாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆக்கி அணிக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து
இந்திய ஆக்கி அணிக்கு பாலிவுட் நட்சத்திரங்களான டாப்சி, அனில் கபூர் மற்றும் இம்ரான் ஹஷ்மி ஆகியோர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்..
5 Aug 2024 2:17 PM IST