கால்பந்து
ஜோன் கேம்பர் டிராபி கால்பந்து: பார்சிலோனா அணியை வீழ்த்தி மொனாக்கோ சாம்பியன்
ஜோன் கேம்பர் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் பார்சிலோனா அணி, மொனாக்கோ அணியை எதிர்கொண்டது.
13 Aug 2024 5:13 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து: காலிறுதியில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின.
3 Aug 2024 6:18 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து: அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி
மொராக்கோ அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வியடைந்தது.
25 July 2024 1:42 PM ISTபாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து: வெற்றியுடன் தொடங்கிய ஸ்பெயின்
ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை தோற்கடித்தது.
25 July 2024 8:03 AM ISTஇந்திய கால்பந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
இந்திய கால்பந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
20 July 2024 8:15 PM ISTதமிழக வீராங்கனை இந்துமதிக்கு சிறந்த கால்பந்து வீராங்கனை விருது
தமிழக வீராங்கனை இந்துமதிக்கு சிறந்த கால்பந்து வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.
20 July 2024 12:41 AM ISTஉலக கால்பந்து தரவரிசை: ஸ்பெயின் அணி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
யூரோ சாம்பியன் பட்டத்தை வசப்படுத்திய ஸ்பெயின் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
19 July 2024 10:13 AM ISTயூரோ கோப்பை தோல்வி எதிரொலி: இங்கிலாந்தின் மேலாளர் பதவியில் இருந்து கரேத் சவுத்கேட் விலகல்
யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
16 July 2024 8:12 PM ISTரியல் மாட்ரிட் கிளப் அணியுடன் இணைந்தார் எம்பாப்பே
பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் கிளப் அணியுடன் இணைந்தார்.
16 July 2024 5:08 PM ISTஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஸ்பெயின் வரலாற்று சாதனை
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
16 July 2024 7:38 AM ISTகோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி 16-வது முறையாக அர்ஜென்டினா சாம்பியன்
கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் மோதின.
15 July 2024 12:07 PM ISTஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஸ்பெயின் அணி சாம்பியன்
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதின.
15 July 2024 7:31 AM IST