விளையாட்டு
சிட்னி டெஸ்ட்: 3-வது நாளில் இந்திய அணி பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடியதன் காரணம் என்ன..?
இந்தியா - ஆஸ்திரேலியா 5-வது டெஸ்ட் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.
5 Jan 2025 1:50 PM ISTபார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வி..இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் கூறியது என்ன ?
ஆஸ்திரேலியா, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.
5 Jan 2025 1:12 PM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்: வெற்றி பெற்றது பெருமையாக இருக்கிறது - ஆஸி.கேப்டன் கம்மின்ஸ்
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
5 Jan 2025 12:39 PM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை தோல்வி: இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறியது என்ன..?
பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் தொடர் நாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5 Jan 2025 11:49 AM ISTபந்தை சேதப்படுத்தியதாக விமர்சித்த ஆஸி. ரசிகர்கள்.. பதிலடி கொடுத்த விராட் கோலி.. என்ன நடந்தது..?
இந்தியா - ஆஸ்திரேலியா 5-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது.
5 Jan 2025 11:23 AM ISTமுதல் ஒருநாள் போட்டி: இலங்கையை எளிதில் வீழ்த்திய நியூசிலாந்து
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
5 Jan 2025 10:27 AM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை : தொடர் நாயகனாக பும்ரா தேர்வு
பும்ரா சிறப்பாக செயல்பட்டு 32 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
5 Jan 2025 10:21 AM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் முடிவு: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ளது.
5 Jan 2025 10:01 AM ISTசிட்னி டெஸ்ட் தோல்வி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
5 Jan 2025 9:26 AM ISTசிட்னி டெஸ்ட்: படுதோல்வியடைந்த இந்தியா.. பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
5 Jan 2025 9:04 AM ISTசிட்னி டெஸ்ட்: ரிஷப் பண்ட் மட்டும் இல்லையென்றால்.. - சுனில் கவாஸ்கர் பாராட்டு
ஆஸ்திரேலியாக்கு எதிரான 5-வது டெஸ்டில் பண்ட் 61 ரன்கள் குவித்தார்.
5 Jan 2025 8:40 AM ISTடெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக 2-வது அணியாக மாபெரும் சாதனை படைத்த ஆஸ்திரேலியா
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் ஆஸ்திரேலியா இந்த சாதனையை படைத்துள்ளது.
5 Jan 2025 8:13 AM IST