சிறப்பு செய்திகள்
சங்க இலக்கியங்கள் போற்றும் தை மாதம்
தைத்திருநாளை போற்றும் வகையில் சங்க இலக்கியங்களில் பல்வேறு பாடல்கள் மற்றும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
12 Jan 2024 1:53 PM ISTஇதுதான் உண்மையான முன்னேற்றம்..!
பாரம்பரிய விவசாய குடும்பங்களில் கூட விவசாயத்தைவிட, படித்துவிட்டு வேறு வேலை பார்த்து கைநிறைய சம்பாதித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.
12 Jan 2024 1:39 PM ISTபெயர்கள் வேறு.. விழா ஒன்றுதான்.. பிற மாநிலங்களில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்
அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டை பொருத்தவரை போகியில் தொடங்கி காணும் பொங்கலில் முடிகிறது.
12 Jan 2024 11:14 AM ISTதமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த பொங்கல் விழா..!
முல்லை நிலத்தவர்கள் மாடுகளுக்கு பூக்களால் மாலையிட்டு அலங்கரித்து, உணவூட்டி, மகிழ்வூட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினர்.
12 Jan 2024 10:48 AM ISTஅயலான் முதல் கேப்டன் மில்லர் வரை... பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள்...!
இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு நாளை (ஜனவரி 12) திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
11 Jan 2024 3:35 PM ISTஇன்று அனுமன் ஜெயந்தி.. ஆத்ம பலம் கிடைக்க ராம நாமம் சொல்லுங்கள்
அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தி, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.
11 Jan 2024 11:35 AM ISTநாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும்.
9 Jan 2024 2:29 PM ISTகாலை எழுந்ததும் உணவு எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்யலாமா? உடலுக்கு நல்லதா?
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பது குறித்து பார்ப்போம்
6 Jan 2024 3:05 PM ISTபிளாஷ்பேக் 2023: தொடரும் மக்கள் நலப்பணிகள்... விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய அரசியல் நகர்வுகள்...!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.
1 Jan 2024 8:19 PM ISTப்ளாஷ்பேக் 2023; ஆசிய விளையாட்டு போட்டி முதல் செஸ் வரை...! முக்கிய நிகழ்வுகள்
இந்தியா வரலாற்றில் முதன் முறையாக 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது
30 Dec 2023 9:09 PM ISTபிளாஷ்பேக் 2023: மனோபாலா முதல் மாரிமுத்து வரை திரையுலகை உலுக்கிய மரணங்கள்...!
இந்த ஆண்டில் சினிமா துறையில் பல்வேறு வகையான சாதனைகள் மற்றும் பல சோதனைகளும் நடந்துள்ளன.
28 Dec 2023 9:42 PM ISTப்ளாஷ்பேக் 2023: உலகக்கோப்பை கிரிக்கெட்... இறுதிப்போட்டியில் உடைந்த இந்திய ரசிகர்களின் இதயம்
உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
28 Dec 2023 3:33 PM IST