சிறப்பு செய்திகள்
புதுமையை கொண்டாடுவோம்..! இன்று தேசிய பொறியாளர்கள் தினம்
இந்தியாவைப் போன்று இலங்கை மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளிலும் செப்டம்பர் 15ம் தேதி பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
15 Sept 2023 6:00 AM ISTதற்கொலை எதற்கும் தீர்வல்ல - இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்
உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
10 Sept 2023 8:21 AM IST# அறிவியல் - தூக்கம் நல்லது
மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித் தூக்கம் போட வைத்தால், அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது...
8 Sept 2023 12:30 PM IST# ஆரோக்கியம் - பேரிக்காய்: ஏழைகளின் ஆப்பிள்
பேரிக்காயின் ஆங்கிலப் பெயர் பியர் (Pear). இது ஆப்பிள் வகையைச் சேர்ந்தது. ஆப்பிளை விட விலை மிகவும் குறைவானது. அதனால்தான், இதை 'ஏழைகளின் ஆப்பிள்' என்று...
8 Sept 2023 12:27 PM ISTகாற்று அடைக்கப்பட்ட டயர் உருவான கதை..!
சின்ன சைக்கிள் முதல், பைக், கார், லாரி, பஸ் என நீளும் பட்டியலில் விமானம் வரையிலான அனைத்து வாகனத்திற்கும் டயர் மிகவும் அவசியம். இதை பட்ஜெட் விலையில்,...
8 Sept 2023 12:22 PM ISTஉண்மையான கல்வி இதுதான்..!
மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி என டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
5 Sept 2023 11:19 AM ISTசுட்டெரிக்கும் சூரியனை நோக்கி பயணம்; 'ஆதித்யா எல்-1' நாளை விண்ணில் பாய்கிறது
விட்டுக்கொடுத்து வாழும் உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தை 'சூப்பர் குடும்பம்' என்கிறோம். ஆனால், பல கோடி ஆண்டுகளாக விட்டுக்கொடுக்காமலேயே ஒரு குடும்பம் பயணித்து கொண்டிருக்கிறது, அதுதான் 'சூரிய குடும்பம்'.
1 Sept 2023 5:59 AM ISTஆக்கி உலகின் முடிசூடா மன்னன் தயான் சந்த்...!
இன்று (29-ந்தேதி) இந்திய ஆக்கி அணியின் முன்னாள் ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்த நாள்
29 Aug 2023 2:13 PM ISTமணக்கும் மருத்துவ மூலிகை, புதினா..!
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகை. ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் பலவிதங்களில், பயன்படுத்துவீர்கள்.
25 Aug 2023 9:50 AM ISTநெருப்பு அலாரம்!
ஆம்புலன்ஸ், தீயணைக்கும் வண்டியின் சைரன் ஆகியவற்றை எங்கிருந்தாலும் அடையாளம் கண்டு வழிவிடுகிறோம்.
25 Aug 2023 9:45 AM ISTபழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் பருகலாமா?
தினமும் பழங்கள் சாப்பிட வேண்டும். அவை எந்த பழங்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். உடல் நலனுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் அவற்றுள் நிறைந்துள்ளன.
25 Aug 2023 9:21 AM IST