நாடாளுமன்ற தேர்தல்-2024
'பணவீக்கம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்; பிரதமர் மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார்' - பிரியங்கா காந்தி
பணவீக்கம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள் ஆனால் பிரதமர் மத பிரிவினையை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார் என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
26 May 2024 10:04 PM IST'ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை' - திருமாவளவன்
ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை என திருமாவளவன் தெரிவித்தார்.
26 May 2024 9:21 PM IST'காங்கிரஸ், சமாஜ்வாடிக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை மீண்டும் அழைப்பதைப் போன்றது' - யோகி ஆதித்யநாத்
காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணிக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை மீண்டும் அழைப்பதைப் போன்றது என யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
26 May 2024 8:31 PM ISTவாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க கபில் சிபல் வெளியிட்ட வழிமுறைகள்
வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க வாக்குச்சாவடி முகவர்களுக்கு கபில் சிபல் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
26 May 2024 7:51 PM IST'5 கட்ட தேர்தல்களில் 310 இடங்கள் கிடைத்துவிட்டன; இனி 400-க்கு மேல் கிடைக்கும்' - அமித்ஷா
5 கட்ட தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 310 இடங்கள் கிடைத்துவிட்டதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
26 May 2024 7:32 PM ISTநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? கணிப்பு வெளியிட்ட பிரசாந்த் கிஷோர்
2014-ம் ஆண்டில் மிக குறைந்த அளவாக 44 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 2019-ம் ஆண்டில் கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றி 52 இடங்களில் வெற்றி பெற்றது.
26 May 2024 4:54 PM ISTநாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - அமித்ஷா
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
26 May 2024 4:42 PM IST'பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து' - சசி தரூர்
மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என சசி தரூர் விமர்சித்துள்ளார்.
26 May 2024 3:23 PM IST'வாரணாசியில் அதிக பிரசாரம் செய்ய வேண்டிய தேவையில்லை' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
வாரணாசி தொகுதியில் அதிக பிரசாரம் செய்ய வேண்டிய தேவையில்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
26 May 2024 3:00 PM IST'400 இடங்களுக்கு மேல் வெற்றி என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல' - ராஜ்நாத் சிங்
400 இடங்களுக்கு மேல் வெற்றி என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
25 May 2024 10:16 PM ISTதொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம் வெளியீடு; தேர்தல் ஆணையம் அதிரடி
தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரத்தை வெளியிட்டு தேர்தல் ஆணையம் அதிரடி காட்டியுள்ளது.
25 May 2024 9:36 PM IST'5 கட்ட தேர்தல்களில் ஏற்கனவே அரசாங்கம் அமைந்துவிட்டது' - அசாம் முதல்-மந்திரி பேச்சு
5 கட்ட தேர்தல்களில் ஏற்கனவே அரசாங்கம் அமைந்துவிட்டது என அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
25 May 2024 7:46 PM IST