உலக செய்திகள்
குரோஷியாவில் ஆசிரியர், மாணவர்களுக்கு சரமாரி கத்திக்குத்து - ஒருவர் பலி
குரோஷியா நாட்டில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
20 Dec 2024 4:54 PM ISTகிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
கிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
20 Dec 2024 3:45 PM ISTஅமெரிக்காவில் நடந்த அழகி போட்டி: 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்ற சென்னை பெண்
‘மிஸ் இந்தியா’ பட்டத்தை கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 19 வயது மாணவியான கேட்லின் சாண்ட்ரா வென்றார்.
20 Dec 2024 5:05 AM ISTஉக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார்- ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு?
உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 4:20 AM ISTபள்ளி கண்காட்சியில் கூட்ட நெரிசல்: பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
பள்ளி கண்காட்சியில் கூட்ட நெரிசல் சிக்கி பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
20 Dec 2024 4:01 AM ISTமொசாம்பிக் நாட்டை தாக்கிய புயல்: 73 பேர் பலி
மொசாம்பிக் நாட்டை தாக்கிய புயலில் சிக்கி 73 பேர் உயிரிழந்தனர்.
20 Dec 2024 2:57 AM ISTதைவானில் கட்டுமான பணியிடத்தில் பயங்கர தீ விபத்து- 9 பேர் உயிரிழப்பு
தைவானில் தாய்சங் நகரில் கட்டப்பட்டு வரும் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
19 Dec 2024 8:31 PM ISTகிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து.. 5 பாகிஸ்தானியர்கள் பலி.. 35 பேர் மாயம்
கடலில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
19 Dec 2024 6:31 PM ISTஆப்கானிஸ்தானில் நடந்த வெவ்வேறு நெடுஞ்சாலை விபத்துகளில் 50 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த வெவ்வேறு நெடுஞ்சாலை விபத்துகளில் 50 பேர் உயிரிழந்தனர். 76 பேர் காயமடைந்தனர்.
19 Dec 2024 4:11 PM ISTஎல்லை தாண்டி வந்த 84 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷிய ராணுவம்
எல்லை தாண்டி வந்த 84 உக்ரைன் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
19 Dec 2024 2:25 PM ISTவடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் டாக்டர் உள்பட 16 பேர் பலி
வடக்கு காசாவை முற்றுகையிட்டு, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல்-ஆலி அரப் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மற்றும் ஒரு டாக்டர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர்.
19 Dec 2024 9:26 AM ISTஇங்கிலாந்தில் பெண் மீது கொடூர தாக்குதல்; இந்திய வம்சாவளி நபருக்கு சிறை தண்டனை
இங்கிலாந்தில் வீட்டில் இருந்த பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய இந்திய வம்சாவளி நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
19 Dec 2024 8:01 AM IST