உலக செய்திகள்
லாரி மீது பஸ் மோதி கோர விபத்து - 37 பேர் பலி
லாரி மீது பஸ் மோதிய கோர விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.
22 Dec 2024 1:06 AM ISTநைஜீரியா: பரிசு பொருட்கள் வாங்க குவிந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் பரிசு பொருட்கள் வாங்க குவிந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 10:01 PM ISTஜெர்மனி: பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
ஜெர்மனியில் சவுதி அரேபியா நபர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
21 Dec 2024 8:28 PM ISTபாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
21 Dec 2024 6:54 PM ISTகுவைத் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
பிரதமர் மோடியின் பயணத்தில், ராணுவம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
21 Dec 2024 5:25 PM ISTஇஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஏமன்; 16 பேர் காயம்
காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
21 Dec 2024 4:21 PM ISTரஷியா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி
ரஷியா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
21 Dec 2024 1:15 PM ISTவிமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.
21 Dec 2024 5:25 AM ISTஜெர்மனி: சந்தைக்குள் புகுந்த கார் மோதி 2 பேர் பலி
ஜெர்மனியில் சந்தைக்குள் புகுந்த கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 5:05 AM ISTரஷியா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் - 6 பேர் பலி
ரஷியா மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 1:03 AM ISTகுரோஷியாவில் ஆசிரியர், மாணவர்களுக்கு சரமாரி கத்திக்குத்து - ஒருவர் பலி
குரோஷியா நாட்டில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
20 Dec 2024 4:54 PM ISTகிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
கிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
20 Dec 2024 3:45 PM IST