உலக செய்திகள்
ரஷியாவின் 52 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷிய தாக்குதலில் உக்ரைனில் உள்ள தனியார் சொத்துகள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
22 Dec 2024 8:59 PM ISTகாசாவுக்கு வாடிகன் தூதர் வந்திருக்கும் சமயத்தில் இஸ்ரேல் தாக்குதல்.. 20 பேர் பலி
காசா நகரில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பள்ளி மீதும் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
22 Dec 2024 6:12 PM ISTபிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கி கவுரவம்
பிரதமர் மோடிக்கு, தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற குவைத் நாட்டின் உயரிய, குடிமக்களுக்கான விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது.
22 Dec 2024 5:59 PM ISTசொந்த நாட்டு விமானம் மீதே துப்பாக்கி சூடு நடத்திய அமெரிக்க கடற்படை
ஏமனில் வர்த்தக கப்பல்களை தாக்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் வகையில், அந்த பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
22 Dec 2024 3:26 PM ISTஜெர்மனி அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் - எலான் மஸ்க்
ஜெர்மன் அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 2:00 PM ISTஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
சம்பவத்தின் உறுதியான விவரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
22 Dec 2024 8:07 AM ISTஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல்
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
22 Dec 2024 4:47 AM ISTஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 38 பேர் பலி
ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.
22 Dec 2024 3:28 AM ISTகடலில் கலந்த 4 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் - அதிர்ச்சி சம்பவம்
ரஷியாவில் 4 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.
22 Dec 2024 2:18 AM ISTலாரி மீது பஸ் மோதி கோர விபத்து - 37 பேர் பலி
லாரி மீது பஸ் மோதிய கோர விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.
22 Dec 2024 1:06 AM ISTநைஜீரியா: பரிசு பொருட்கள் வாங்க குவிந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் பரிசு பொருட்கள் வாங்க குவிந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 10:01 PM ISTஜெர்மனி: பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
ஜெர்மனியில் சவுதி அரேபியா நபர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
21 Dec 2024 8:28 PM IST