மாநில செய்திகள்
2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம்: உதயநிதி ஸ்டாலின்
சமூக வலைதளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
22 Dec 2024 1:24 PM ISTதி.மு.க. ஆட்சியில் தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது - அண்ணாமலை
தமிழக அரசு, திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா என முதல்-அமைச்சர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 1:17 PM ISTவிடுமுறை கொண்டாட்டம்: குற்றாலம் மெயின் அருவியில் நிரம்பி வழியும் கூட்டம்
அய்யப்ப பக்தர்கள் மற்றும் விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளால் குற்றாலம் மெயின் அருவியில் கூட்டம் அதிகரித்துள்ளது.
22 Dec 2024 12:59 PM ISTஅனைத்து கோர்ட்டுகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - டி.ஜி.பி. உத்தரவு
நெல்லையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக அனைத்து கோர்ட்டுகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
22 Dec 2024 12:35 PM IST'காலர் டியூன்' மூலம் இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
‘காலர் டியூன்’ மூலம் மக்களுக்கு இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
22 Dec 2024 12:29 PM ISTகருணாநிதி நூல்கள் நாட்டுடைமை: அரசாணையை ராஜாத்தி அம்மாளிடம் வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்
கருணாநிதி நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான அரசாணையை ராஜாத்தி அம்மாளிடம் அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
22 Dec 2024 11:55 AM ISTமெரினா கலங்கரை விளக்கத்தில் சக்திவாய்ந்த புதிய ரேடார் கருவி பொருத்தம்
சென்னை மெரினா கலங்கரை விளக்கத்தில் ரேடார் கருவி, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
22 Dec 2024 11:19 AM ISTநெல்லையில் முழு வீச்சுடன் தொடங்கியது மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணி
நெல்லையில் மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணி முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
22 Dec 2024 11:17 AM ISTதி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன..?
தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
22 Dec 2024 10:58 AM ISTஉணவு படைக்கும் கடவுள்களை போராடத் தூண்டாதீர் - ராமதாஸ் எச்சரிக்கை
உணவு படைக்கும் கடவுள்களை போராடத் தூண்டாதீர் என்று ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
22 Dec 2024 10:43 AM ISTமின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10 லட்சமாக உயர்வு
மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
22 Dec 2024 10:26 AM IST6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்: கேரள அதிகாரி தகவல்
மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி கலெக்டர் தலைமையில் 30 பேர் குழு நெல்லைக்கு வந்துள்ளனர்.
22 Dec 2024 10:00 AM IST