சிறப்புக் கட்டுரைகள்
புத்திர தோஷத்தால் குழந்தைப் பேறு கிடைக்காதா?
அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப நன்கு ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ற கடவுளுக்கு ஏற்ற பரிகாரங்களை செய்தால் புத்திர தோஷத்திற்கான பிரச்சினை தீரும்.
31 May 2024 6:19 PM ISTபெண்கள் கடத்தல், பாலியல் அடிமை, கொலை... அமெரிக்காவை அதிர வைத்த சைக்கோ பாதிரியார்
கேரியிடம் சிக்கிய 6 பெண்களில், ஜோசபினா ரிவேரா எப்படியோ தப்பி, வெளிவந்திருக்கிறார். இதன்பின்னரே, மற்ற 3 பெண்களும் மீட்கப்பட்டனர்.
30 May 2024 5:52 PM ISTபிளஸ்-2 விற்கு பின் என்ன படிக்கலாம்... வேலைவாய்ப்பு வழங்கும் படிப்புகள் எவை?
இது ஒரு போட்டி உலகம். இங்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.
27 May 2024 10:49 AM ISTநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? கணிப்பு வெளியிட்ட பிரசாந்த் கிஷோர்
2014-ம் ஆண்டில் மிக குறைந்த அளவாக 44 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 2019-ம் ஆண்டில் கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றி 52 இடங்களில் வெற்றி பெற்றது.
26 May 2024 4:54 PM ISTகுரு பலத்திற்கும் திருமணம் நடப்பதற்கும் சம்பந்தம் உண்டா?
குரு பார்க்க கோடி நன்மை என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். குரு பகவான் இருந்த இடங்களை விட பார்க்கும் இடம் நன்மை அடையும்.
24 May 2024 4:13 PM ISTமேல்படிப்பை தேர்வு செய்யும்முன் இதை படியுங்க..
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது குறித்து பேராசிரியர் நெல்லை கவிநேசன் தெரிவித்த கருத்துக்களை காண்போம்.
22 May 2024 1:31 PM ISTகூடி வாழ பழகுவோம்..! இன்று சர்வதேச குடும்ப தினம்
குடும்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டவும், ஒவ்வொருவரும் குடும்பத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவும் மே 15-ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.
15 May 2024 11:36 AM ISTபாடலா ? இசையா ? எல்லோர் பங்கும் உண்டு - கவிஞர் காண்டீபன்
இது ஒரு அகநானூற்றுப் போர் ! இரு பெரும் படைப்பாளிகளின் அகப்போர் என கவிஞர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.
11 May 2024 7:08 PM ISTஅன்னையின் அன்புக்கு விலையேது- அன்னையர் தினத்தின் வரலாறும் முக்கியத்துவமும்
அன்னையர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்னையர் தினத்தின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது
11 May 2024 11:48 AM ISTவாங்க மட்டுமல்ல.. கொடுப்பதற்கும் சிறந்த நாள் அட்சய திருதியை
இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்த நாளில் மதிப்புமிக்க தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.
9 May 2024 11:01 AM ISTசில்லறை பிரச்சினைக்கு தீர்வு: அரசு விரைவு பஸ்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட்- பயணிகள், கண்டக்டர்கள் வரவேற்பு
அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் அனைத்து விரைவு பஸ்களிலும் யு.பி.ஐ. மூலம் டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
9 May 2024 6:54 AM ISTநேர மேலாண்மை எனும் கலை
எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், எவ்வளவு நேரத்தில் அதை செய்து முடிக்க வேண்டும் என்கிற திட்டமிடுதலே நேர மேலாண்மை.
5 May 2024 1:37 PM IST