சிறப்புக் கட்டுரைகள்
கம்ப்யூட்டர் மானிட்டரை நீண்ட நேரம் பார்க்கிறீர்களா..? கண் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை
கைகளால் கண்களை அழுத்தி தேய்க்கக் கூடாது. அதனால், கைகளில் இருக்கும் அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்றை ஏற்படுத்தலாம்.
30 Jun 2024 2:38 PM ISTசென்னை ஐ.ஐ.டி.யில் டிஜிட்டல் கடல்சார் எம்.பி.ஏ. படிப்பு தொடக்கம்
உலகில் முதல் முறையாக சென்னை ஐ.ஐ.டி.யில் டிஜிட்டல் கடல்சார் எம்.பி.ஏ. படிப்பு தொடங்கியுள்ளது.
29 Jun 2024 12:23 PM ISTவெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்
காலையில் எழுந்ததும் தியானம், உடற்பயிற்சி, புத்தகம் படிப்பது என ஏதாவதொரு செயலில் சில நிமிடங்கள் ஈடுபடுவது நன்மை அளிக்கும்.
26 Jun 2024 12:37 PM ISTமனசாட்சியே நம் உண்மையான முகம்..!
நம் வாழ்வில் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டுமானால், நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதற்கு செவிசாய்க்க வேண்டும்.
25 Jun 2024 6:07 PM IST'சுற்றுச்சூழலை பாதுகாப்போம் எதிர்காலத்தை உருவாக்குவோம்' - இன்று உலக மழைக்காடு தினம்
உலகெங்கிலும் உள்ள மழைக்காடுகளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டிய முக்கியமான தேவையை சரியான நேரத்தில் உலக மழைக்காடு தினம் நினைவூட்டுகிறது.
22 Jun 2024 2:34 PM ISTகாற்று மாசுபாடு எதிரொலி: உலக அளவில் 81 லட்சம், இந்தியாவில் 21 லட்சம் பேர் பலி; அதிர்ச்சி தகவல் வெளியீடு
காற்று மாசுபாடுகளால், 2021-ம் ஆண்டில் இந்தியாவில் 21 லட்சம் பேரும் மற்றும் சீனாவில் 23 லட்சம் பேரும் உயிரிழந்து உள்ளனர் என ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றது.
20 Jun 2024 3:36 PM ISTதனி நபர் மற்றும் சமூகத்திற்கான யோகா..!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவின் ஸ்ரீநகரில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
20 Jun 2024 2:08 PM ISTமக்களை ஒன்றிணைக்கும் உலகளாவிய மொழி.. உலக இசை தினத்தை கொண்டாடுவோம்..!
இசையின் முக்கியத்துவத்தையும், அது மனதுக்கும், உடலுக்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை எடுத்துரைக்கவும் உலக இசை தினம் உதவுகிறது.
20 Jun 2024 12:49 PM ISTகடன் சுமை தீர வழி உண்டா?
ஒருவருக்கு வீடு வாங்குவதற்கு ஜாதகத்தில் யோகம் இல்லை என்றால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் பெயரில் வீட்டுக்கடனை பெற்று வீடு வாங்கலாம்.
18 Jun 2024 2:03 PM ISTவேலை வாய்ப்பை அள்ளி கொடுக்கும் பொறியியல் படிப்புகள் எவை?
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பொறியியல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.
17 Jun 2024 9:46 AM ISTபத்துவித பாவங்களையும் போக்கும் பாபஹர தசமி
பேச்சால் ஏற்படும் நான்கு பாவங்கள், கடுஞ்சொல், பொய், அவதூறு, அறிவற்ற பேச்சு ஆகியவையாகும்.
16 Jun 2024 6:46 AM ISTரெயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒருவருக்கு மாற்றலாம்
ரெயிலில் முன்பதிவு செய்த நபர், அந்த தேதியில் பயணிக்க முடியவில்லை என்றால், அவரின் ரத்த சொந்த உறவினரின் பெயரை மாற்றி அந்த தேதியில் பயணிக்கலாம்.
15 Jun 2024 7:57 AM IST