சிறப்புக் கட்டுரைகள்
நமது மனம், நமது உரிமைகள்...! இன்று உலக மனநல தினம்
உலகம் முழுவதும் மனநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில், அக்டோபர் 10ம் தேதி உலக மனநல நாள் கொண்டாடப்படுகிறது.
10 Oct 2023 1:53 PM ISTவளமான எதிர்காலம் தரும் வணிகப் படிப்புகள்
மருத்துவம், பொறியியல் கல்விக்கு நிகராக வளமான எதிர்காலத்தைத் தருபவை வணிகம், பொருளாதாரம், கணக்கியல் சார்ந்த படிப்புகள். இந்தியா போன்ற வளரும் நாட்டுக்கு நிதித்துறையும், வணிகத்துறையும் தான் நிதி ஆதாரங்களுக்கான அடித்தளம் ஆகும்.
8 Oct 2023 12:08 PM ISTவித்தியாசமான கிரிக்கெட் ரசிகர்..!
உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூரம், வேகமாகப் பரவுகிறது. ‘உலகக்கோப்பை கிரிக்கெட்’ என்றாலே, கொண்டாடி தீர்க்கும் இந்திய ரசிகர்களுக்கு, இம்முறை டபுள் கொண்டாட்டம். ஏனெனில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இம்முறை இந்திய மண்ணில் நடக்கிறது.
8 Oct 2023 11:28 AM ISTநல்ல நட்பில் கலந்திருக்கும் மரபணு ஒற்றுமை...!
‘‘நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத ஆட்களின் மரபணுக்களைவிட, அதிக அளவில் ஒரே தோற்றம் தருகின்றன. நல்ல நட்பு மலரக் காரணம், இந்த மரபணு ஒற்றுமைதான்’’ எனச் சொல்லி யோசிக்க வைத்திருக்கிறார்கள் இரண்டு விஞ்ஞானிகள். அமெரிக்காவைச் சேர்ந்த இவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவு மரபணுத்துறையில் இன்று பெரிய விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறது.
8 Oct 2023 11:12 AM ISTஇஸ்ரேல் - 'ஹமாஸ்' மோதலின் பின்னணி
இஸ்ரேல் மீதான ஹமாஸ் போராளிகளின் அதிரடி தாக்குதல், அதற்கு இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால் பற்றி எரிகிறது, இஸ்ரேல்-பாலஸ்தீனம். இந்த ரத்தக்களறியான மோதலுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.
8 Oct 2023 1:56 AM ISTசுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
பார்பிஹாலிவுட் படவிரும்பிகள் மறக்கக்கூடாத நாளாக கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி அமைந்தது. படைப்பில் நவீன உத்திகள் பயன்படுத்துவதில் புகழ்பெற்ற நோலனின்...
7 Oct 2023 2:46 PM ISTஏழைப்பெண்களை தொழில்முனைவோராக மாற்றுபவர்...!
தனக்குத் தெரிந்த கைத்தொழிலை ஏழை-எளிய பெண்களுக்குக் கற்றுக்கொடுத்து, அவர்களது வாழ்க்கையிலும் ஒளி ஏற்றுகிறார், கலைச்செல்வி.
7 Oct 2023 2:35 PM ISTபுற்றுநோய் ஆராய்ச்சியில் அசத்தும் கல்லூரி பேராசிரியர்..!
வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் ஒருசில மூலிகைப் பொருட்களைக் கொண்டே புற்று நோயை குணப்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சியை முன்னெடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், யாமினி சுதாலட்சுமி.
7 Oct 2023 2:30 PM ISTசாப்பிடும்போது அதிக தண்ணீர் குடித்தால்...?
உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது இதன் காரணமாகத்தான்.
6 Oct 2023 10:00 PM ISTகுடும்ப விவசாயம்
உலக உணவுப் பாதுகாப்புக்கு குடும்பமாக விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் அளித்துவரும் முக்கியப் பங்களிப்பு பற்றி சர்வதேச சமூகம் உணர வேண்டும்.
6 Oct 2023 9:33 PM ISTரோபோக்களின் வளர்ச்சி
ரோபோ பயன்பாடும் அதிகரிக்கும்பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்று புள்ளிவிவர ஆதாரம் சொல்கிறது.
6 Oct 2023 9:08 PM IST'பெல் ராக்' லைட் ஹவுஸ்
உலகிலேயே மிகவும் பழமையான கலங்கரை விளக்கம் ‘பெல் ராக்’ லைட் ஹவுஸ் ஸ்காட்லாந்தில் உள்ளது.
6 Oct 2023 5:57 PM IST