சிறப்புக் கட்டுரைகள்
புதுமைகள் நிறைந்த புதுச்சேரி
பாண்டிச்சேரி என இன்னொரு பெயரிலும் அழைக்கப்படும் புதுச்சேரி, சட்டசபை செயல்படும் ஒரு இந்திய யூனியன் பிரதேசம்.
20 Oct 2023 5:47 PM ISTஒரே நேரத்தில் இரண்டு கணக்குகள்: வந்தாச்சு வாட்ஸ்அப்-ன் சூப்பர் அப்டேட்...!
வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
20 Oct 2023 11:38 AM ISTடெங்கு ஏற்படுத்தும் ஆபத்தான பின்விளைவு
டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த ஆபத்தான பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க வேண்டியது முக்கியம்.
19 Oct 2023 9:48 PM ISTஇளமையாக வாழ உதவும் தேங்காய்ப் பூ
தேங்காய் முற்றிய நிலையில் துளிர்விட ஆரம்பிக்கும் சமயத்தில் உருவாகும் இது தேங்காய் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது.
19 Oct 2023 9:08 PM ISTடெங்குவில் இருந்து மீள வைக்கும் உணவுப்பழக்கங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், டெங்கு பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
19 Oct 2023 8:45 PM ISTஒன் பிளஸ் டேப்லெட் பேட் கோ
ஒன் பிளஸ் நிறுவனம் புதிதாக பேட் கோ என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 6:06 PM ISTகூகுள் பிக்ஸெல் 8, பிக்ஸெல் 8 புரோ
பிக்ஸெல் 8 மற்றும் பிக்ஸெல் 8 புரோ என்ற இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போனை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 6:01 PM ISTஒன் பிளஸ் 11 ஆர் சோலார் ரெட் எடிஷன்
ஒன் பிளஸ் நிறுவனம் 11 ஆர் சோலார் ரெட் எடிஷன் என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 5:54 PM ISTகேலக்ஸி எஸ் 23 எப்.இ ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி மாடலில் எஸ் 23 எப்.இ. ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 5:43 PM ISTயமஹா ஏரோக்ஸ் 155 மோட்டோ ஜி.பி. எடிஷன் ஸ்கூட்டர்
யமஹா நிறுவனம் ஏரோக்ஸ் மாடலில் 155 மோட்டோ ஜி.பி. எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 5:33 PM ISTடிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ்
டிரையம்ப் நிறுவனம் 400 சி.சி. திறன் கொண்ட ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 5:02 PM ISTஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிஷன்
சொகுசுக் கார்களைத் தயாரிக்கும் செக்கோஸ் லோவோகியா நாட்டைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவியா மாடல் கார்களில் மேட் எடிஷனை எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 4:53 PM IST