புதுச்சேரி
அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு சிறந்த செயல் திட்டத்தை உருவாக்கிய அரசு பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
19 Oct 2023 11:41 PM ISTதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 145 பேரை நியமிக்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
19 Oct 2023 11:23 PM ISTமளிகை சாமான்களின் விலை உயர்வு
தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் புதுவையில் மளிகை சாமான்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
19 Oct 2023 11:16 PM ISTஅரசு நிகழ்ச்சியில் சந்திரபிரியங்கா பங்கேற்பு
அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் சந்திரபிரியங்கா காரைக்காலில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தேசியகொடி கட்டிய காரில் வந்து கலந்துகொண்டார்.
19 Oct 2023 11:00 PM IST3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருநள்ளாறில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 10:51 PM ISTபா.ஜ.க. கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற முடிவு?
சந்திர பிரியங்கா விவகாரத்தில் அதிருப்தியில் உள்ளதால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
19 Oct 2023 10:41 PM ISTசேதம் அடைந்த 100 அடி சாலை மேம்பாலம்
புதுவை 100 அடி சாலை மேம்பாலம் சேதம் அடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
19 Oct 2023 10:31 PM ISTதலைமை செயலாளர் மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாய்ச்சல்
முதல்-அமைச்சருக்கு தெரியாமல் அரசு செயலாளர் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளரிடம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 10:23 PM ISTலியோ படம் வெளியானதால் நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
லியோ படம் வெளியான நிலையில் விஜய் ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர். தியேட்டர்கள் முன் சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தியதால் போலீசார் அபராதம் விதித்தனர்.
19 Oct 2023 10:10 PM ISTமுதுநிலை மருத்துவ படிப்பு காலியிடங்களுக்கு கலந்தாய்வு
முதுநிலை மருத்துவ படிப்பு காலியிடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடந்தது.
19 Oct 2023 9:16 PM ISTபுவனேசுவரத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல்
புவனேசுவரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 3½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
19 Oct 2023 9:04 PM ISTபோக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2023 8:26 PM IST