பெங்களூரு

மங்களூரு; லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது
மங்களூரு அருகே லாரியில் மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
13 Oct 2023 12:15 AM IST
உன்சூரில் வீட்டில் பதுக்கிய ரூ. 7 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
உன்சூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 7 லட்சம் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
13 Oct 2023 12:15 AM IST
வாலிபர் கத்தியால் குத்திக்கொலை: வியாபாரிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாபாரிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
13 Oct 2023 12:15 AM IST
வேறு சாதி வாலிபரை காதலித்ததால் கழுத்தை அறுத்து இளம்பெண் ஆணவக்கொலை
வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஆத்திரத்தில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த அவரது தந்தை போலீசில் சரண் அடைந்தார்.
13 Oct 2023 12:15 AM IST
மகிஷா தசரா கொண்டாட அனுமதி சாமுண்டி மலையில் 144 தடை உத்தரவு
மைசூருவில் மகிஷா தசரா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டு்ள்ளது. இந்த விழாவையொட்டி சாமுண்டி மலையில் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Oct 2023 12:15 AM IST
பழுதடைந்த தெரு மின் விளக்குகள் சீரமைப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி
ஆண்டர்சன்பேட்ைட அருகே பாரதிபுரம் பகுதியில் பழுதடைந்து கிடந்த தெரு மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Oct 2023 12:15 AM IST
இது சாலை தானா?...இல்லை உழுது போட்ட வயலா?...
பெங்களூரு துருபரஹள்ளி மீனாட்சி லே-அவுட்டில் 12 ஆண்டுகள் சீரமைக்கப்படாமல் உள்ள சாலை தற்போது பெய்த மழையால் உழுதுபோட்ட வயல் போல் காட்சி அளிக்கிறது.
13 Oct 2023 12:15 AM IST
தொழில் அதிபர் கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் கைது
மாலூர் அருகே நடந்த தொழில் அதிபர் கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2023 12:15 AM IST
பா.ஜனதா தலைவர்கள் பலர் காங்கிரசில் இணைவார்கள்; முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
பா.ஜனதா தலைவர்கள் பலர் காங்கிரசில் இணைவார்கள் என்று முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
13 Oct 2023 12:15 AM IST
சரகூரு தாலுகாவில் வாகனம் மோதி 4 வயது சிறுத்தை செத்தது
சரகூரு தாலுகாவில் வாகனம் மோதி 4 வயது சிறுத்தை செத்தது.
13 Oct 2023 12:15 AM IST
பஞ்சாப், உ.பி.யில் இருந்து மின்சாரம் கடன் வாங்க முடிவு
கர்நாடகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து மின்சாரம் கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
12 Oct 2023 3:49 AM IST
பட்டாசு விபத்து நடந்த இடத்தில் லோக் அயுக்தா நீதிபதி நேரில் ஆய்வு
பெங்களூரு அருகே பட்டாசு விபத்து நடந்த பகுதியில் லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் நேரில் ஆய்வு செய்தார். பட்டாசு விபத்துகளை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 3:46 AM IST