பெங்களூரு
தபால் அலுவலக வங்கி கணக்குகளில் தாமதமாக கிடைக்கும் அரசு உதவித்தொகை
கர்நாடக அரசு சார்பில் முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. மாதந்தோறும் அவர்களுக்கான உதவித்தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
20 Oct 2023 12:15 AM ISTகலபுரகி : பா.ஜனதா தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
கலபுரகி அருகே பா.ஜனதா தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் காரணம் என்று ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்படுள்ளது.
20 Oct 2023 12:15 AM ISTஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற கர்நாடக வீரர்களுக்கு சித்தராமையா பாராட்டு
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற கர்நாடக வீரர்களை பாராட்டிய முதல்-மந்திரி சித்தராமையா அவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கினார்.
19 Oct 2023 3:31 AM ISTபிச்சைக்காரரின் துணிப்பையில் ரூ.58 ஆயிரம் ரொக்கம்
துமகூருவில் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு 10 ஆண்டுக்கு முன்பு பிரிந்து வந்த பிச்சைக்காரரின் துணிப்பையில் ரூ.58 ஆயிரம் ரொக்கம் இருந்தது. அவரை, குடும்பத்தினருடன் மீண்டும் போலீசார் சேர்த்துவைத்துள்ளனர்.
19 Oct 2023 3:28 AM ISTகேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து
பெங்களூருவில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உயிர் தப்பிக்க 4-வது மாடியில் இருந்து குதித்த தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
19 Oct 2023 3:26 AM ISTஜனதாதளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிம் நீக்கமா?
பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஜனதா தளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிமை கட்சியை விட்டு நீக்கியதாக தேவேகவுடா பெயரில் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.
19 Oct 2023 3:24 AM ISTகுழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வர முடியும்
நிகழ்ச்சிகள் மூலம் தான் குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வர முடியும் என மந்திரி மதுபங்காரப்பா கூறினார்.
19 Oct 2023 12:45 AM ISTதென்னிந்தியாவில் மைசூரு பல்கலைக்கழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது
தென்னிந்தியாவில் மைசூரு பல்கலைக்கழகம் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது என கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறினார்.
19 Oct 2023 12:44 AM ISTசிக்கமகளூரு; குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
சிக்கமகளூரு அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
19 Oct 2023 12:15 AM ISTபெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 12:15 AM ISTபுதிய வாகன நிறுத்த கட்டிடம்
மைசூரு டவுன் ஹால் வளாகத்தில் கட்டப்பட்ட வாகன நிறுத்த கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.
19 Oct 2023 12:15 AM ISTகர்நாடகத்தில் வறட்சியால் 251 விவசாயிகள் தற்கொலை
கர்நாடகத்தில் வறட்சி காரணமாக இதுவரை 251 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
19 Oct 2023 12:15 AM IST